All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிருநிசாவின் "சொல்லத்துடிக்குதடி எந்தன் உள்ளம்!" கருத்து திரி...

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma lovely episode... Nihi avaloda samathathai அழகா solitaa.... அவன் கொஞ்சம் asanji வலி la munagina ஒடனே என்ன பத‌ற்ற‌ம்.... Enna oru ஏக்கம் la avanuku ava kuda irukarathu கனவா நினைவா nu oru. பயம்..... Rendu peroda காதல் yum semma... அவன் வீடு la எல்லாருக்கும் ஒரே santhosham ivangalloda santhoshatha பாத்து... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thank you so much da🥰🥰🥰
 

Puneet

Bronze Winner
இப்போ மட்டும் பதறுது😍😍😍
குளிக்க வீடு வரைக்கும் போககூட பிரிய முடியல😜😜😜

இனி எப்பவும் அவன் கைக்குள்ளவே இருப்பேன்னு உணர்ந்து சொல்லிருக்க😍😍
நல்லது😌😌

இனியாச்சு ஆரூ மனசை புரிஞ்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு😍😍😍

நைஸ் எபி சிஸ்😍😍😘😘😘😘
 

kirunisa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்போ மட்டும் பதறுது😍😍😍
குளிக்க வீடு வரைக்கும் போககூட பிரிய முடியல😜😜😜

இனி எப்பவும் அவன் கைக்குள்ளவே இருப்பேன்னு உணர்ந்து சொல்லிருக்க😍😍
நல்லது😌😌

இனியாச்சு ஆரூ மனசை புரிஞ்சு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு😍😍😍

நைஸ் எபி சிஸ்😍😍😘😘😘😘
தேங்க்யூ டியர்🥰🥰🥰 இனி எல்லாம் சுபமே🤩🤩🤩
 
Top