All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா ஆஆஆஆ....
கலக்கல் யூடி....
ஆட்டகாரனும் தொடங்கியாச்சு....
காதலாட்டக்காரனும் ஆரம்பிச்சாச்சு போலியே.....
கடைசில அட்வைஸ் பன்னவனுக்கே பல்பு கொடுக்கிறியேடா சஞ்சு....
மித்ரா தான் உன்ன இன்சல்ட் பன்னீட்டே இருக்கால அப்பூறம் என்ன உனக்கு....
பேசாமா அந்த பக்கமா போகவேண்டியது தான.....
மித்ராஆ நிறையா நிறைய பேச்சுக்கள் விமர்சனங்களை சந்தித்தவளா....
எப்புடியோ சஞ்சு வாண்டட்அ போய் ஒரு கிஸ் வாங்கீட்டு வந்துட்ட
மாஸ் பன்னு......
அடுத்த எபிஸோட்காக வெய்டிங்...💓💓💓
 
Last edited:

gnanavani

Bronze Winner
ராஜிமா சஞ்சுவோட லவ் பட்டர்பிளை மித்ராவ தேடி தேடி போகுது ஆனா மித்ரா ரொம்ப திட்டுராளே அவன ,சஞ்சு புலம்புறது கூட க்யூட் தான் . மித்ரா குடிச்சிட்டு அத பெருமையா வேர சொல்றா , அவளோட லவ் பத்தி பேசுனாலே கோவப்படுறா . அடுத்த ஆட்டம் எப்போ ராஜி மா
 

preti

Well-known member
Sooooper ud sissy 🥰🥰athulayum namma sanjay advice panra style sema👌👌aattakaran first game eh kalakkal ah iruku!!!mithra first gamelaye first vanthuta🥰bt athayum thandi sanjay solra mathiri she is feeling insecure!!athanala thaan antha jay ah love panromnu avalaye emathikura pola!!🙄🙄heroine ah ava intha field ah pidikkama kooda enter ayirukalamnu thonuthu!!!unmaiyana oru true relationship kaga mithra yengura Mathiri thonuthu!sanjay feelings sema🥰🥰intha butterfly feel semaya iruke!!ithula bonus ah Sanjayku kiss vera kedaichuruku!!!sanjay kaatula ore mazhai thaan pola🤭🤭waiting eagerly for next ud sissy 😍😍👍
 

varshika

Active member
Hai rajikka
Ud super.
Saranoda advicekku sanju sollum dialogue
"Naan en heartai katti potteren.nee ilikkaama un vaaikku zip podu"semaya irunthathu.aanaal namma payan ud muzhuthum hearta katti podave illa.appadiye mithra pinnaadi alaiya vittuttaan.ivanoda heart mattum illa kaalum ava pinnaadiye poguthu.enna kaaranamaanaalum kiss vera kidaithu irukku.erkanave avan manathu avan sol pechu ketkaamal ava pinnadi poguthu.ini sollavum venumaa.mithuvin pirachanai thaan ennavo.murachukitte irunthava eppadi kiss kuduthaa?
aaryanoda dialogues super rajikka.serial actor konjam cut and righto?illa kobakaararo? sanju anga enna yosikkuraan?
sportsmanoda ennamum sariyillai.sportsman mattum thaan uyarvu.film actress na mattamaa .avanga uzhaipathillayaa.actressoda valikalai mithuvin dialoguela arumayaa koduthu irukeenga rajikka.payan pona udla mithu vendravudan pecha maranthuttaan.ippo serial actorkkum sportsmankkum sanjuvoda pathiladikal ennavaa irukkum?mothathula ud avvalo arumai.lengthiyaavum irunthathu.sanjuvin seikaikal arumai.adutha udkku waiting rajikka.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi
mithra edukaha ipdi iruka?
Sanju Semma smart😍😍
நன்றி..😍

அவளே காரணம் சொல்லுவா..

எஸ் சஞ்சு ஸ்மார்ட் தான். இன்னும் கவருவான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma semma kakakkal epi......sanju va nalla polamba vechutta.......... Mithra vera kudichuttu sanju va kiss panni avan thukkatha keduthuttale🤣🤣🤣
ஹா.. ஹா.. இரண்டும் இனி அடிக்கும் கொட்டத்தில் நீங்க புலம்புவீங்க..
 
Top