All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Semma semma episode.... Sanju oda feelings ah semma ah explain panni இருந்திங்க அவன் panra maari nariya vaati namba le panni இருப்போம் அது panna vendaam nu நினைச்சா thaan athu pannanum nu. Thonum..... சரண் avanuku solra விஷயம் சரி crash மட்டும் தான் ninachi அப்படியே விட்டுடு.... But ava love 😍 ah. Pathi sollum பொது ivanuku ஏன் kovam varuthu...... ஒருத்தர் ஒருத்தர் ku oru oru கருத்து..... Ava தனியா சாப்பிட்ட ivanuku enna வந்தது ava kita போக kudaathunu solli kite ava table ah போய் உக்காந்து ava kita வாங்கி கட்டிகிட்டு..... Avaluku avana சுத்தமா pidikala ஏன்...... அவன் ava kita first time அந்த maari ketathu naalaya but avan athuku appram அதை pathi ava kita பேசவும் illa அந்த maari nadanthukavum illa....avana அவனே thittikura sequence Super..... Ava மாடி la இருக்க போக vendaam nu நினைச்சாலும் poitaan.... Avaluku enna problem ஏன் இப்படி இருக்கா.... Ava love 😍 உண்மை ah ketta ஒடனே kovam வந்துடுச்சி.... அவல ஒரு மனுஷியா நினைக்க maatengiraanga nu oru aathangam அதாவது ava actor neriya பேர் paakuraanga site அடிக்கிறாங்க.... அவல யாரோ hurt panni இருக்காங்க nu நினைகிறேன்.... Ava எப்படி நடிச்சாலும் அது avaluku தொழில் அதுனால சாதாரணம் ah avanuku kiss panna mudinjithu.... அவன் தான் ஒரு மாறி aaitaan..... Ava அதிரடி la.... குடிச்சி vera இருக்கா.... சும்மா ve ava niyabagathula irunthaven இப்போ kiss vera pannitaa la pochi... Super Super Super maa... Eagerly waiting for next episode
நன்றி 😍

முடிந்த வரை... கதாபாத்திரங்களை இயல்பாக தான் கொடுக்க நினைக்கிறேன்..

மித்ராவை பற்றி அவளே சொல்லுவா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சு ஏதோவொரு வகையில் மித்ராவின் மனதை பாதிப்பதால் தான் அவளுக்கு அவன் மீது கோபமா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
சஞ்சு முதல்ல கேட்டது தான் அவளுக்கு பிடிக்கல..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா ஆஆஆஆ....
கலக்கல் யூடி....
ஆட்டகாரனும் தொடங்கியாச்சு....
காதலாட்டக்காரனும் ஆரம்பிச்சாச்சு போலியே.....
கடைசில அட்வைஸ் பன்னவனுக்கே பல்பு கொடுக்கிறியேடா சஞ்சு....
மித்ரா தான் உன்ன இன்சல்ட் பன்னீட்டே இருக்கால அப்பூறம் என்ன உனக்கு....
பேசாமா அந்த பக்கமா போகவேண்டியது தான.....
மித்ராஆ நிறையா நிறைய பேச்சுக்கள் விமர்சனங்களை சந்தித்தவளா....
எப்புடியோ சஞ்சு வாண்டட்அ போய் ஒரு கிஸ் வாங்கீட்டு வந்துட்ட
மாஸ் பன்னு......
அடுத்த எபிஸோட்காக வெய்டிங்...💓💓💓
காதல்காரனின் ஆட்டம் அவனுக்கே தெரியாம ஆரம்பிச்சுருக்கு..

ஏன் அப்படியெல்லாம் பேசினான்னு அவளே சொல்லுவா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா சஞ்சுவோட லவ் பட்டர்பிளை மித்ராவ தேடி தேடி போகுது ஆனா மித்ரா ரொம்ப திட்டுராளே அவன ,சஞ்சு புலம்புறது கூட க்யூட் தான் . மித்ரா குடிச்சிட்டு அத பெருமையா வேர சொல்றா , அவளோட லவ் பத்தி பேசுனாலே கோவப்படுறா . அடுத்த ஆட்டம் எப்போ ராஜி மா
ஹா.. ஹா.. ரொம்ப சரி.. அந்த பட்டர்பிளை ஃபீல் அவனை அவ பக்கமே இழுத்துட்டு போகுது..

இரண்டுகளும் முட்டிக்கும் மோதிக்கும்.. நமக்கு கலகலக்கும் பாருங்க..

வியாழனோ வெள்ளியோ தருகிறேன் வாணி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sooooper ud sissy 🥰🥰athulayum namma sanjay advice panra style sema👌👌aattakaran first game eh kalakkal ah iruku!!!mithra first gamelaye first vanthuta🥰bt athayum thandi sanjay solra mathiri she is feeling insecure!!athanala thaan antha jay ah love panromnu avalaye emathikura pola!!🙄🙄heroine ah ava intha field ah pidikkama kooda enter ayirukalamnu thonuthu!!!unmaiyana oru true relationship kaga mithra yengura Mathiri thonuthu!sanjay feelings sema🥰🥰intha butterfly feel semaya iruke!!ithula bonus ah Sanjayku kiss vera kedaichuruku!!!sanjay kaatula ore mazhai thaan pola🤭🤭waiting eagerly for next ud sissy 😍😍👍
பொதுவா சினிமா நடிகைகளுக்கு அந்த இன்செக்யோர் ஃபீல் இருக்கும்.. அதை தான் சஞ்சு கேட்டான்..

அவன் காட்டில் சாதாரண மழையில் இல்லை... ஆலங்கட்டி மழை🤣
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Ud super.
Saranoda advicekku sanju sollum dialogue
"Naan en heartai katti potteren.nee ilikkaama un vaaikku zip podu"semaya irunthathu.aanaal namma payan ud muzhuthum hearta katti podave illa.appadiye mithra pinnaadi alaiya vittuttaan.ivanoda heart mattum illa kaalum ava pinnaadiye poguthu.enna kaaranamaanaalum kiss vera kidaithu irukku.erkanave avan manathu avan sol pechu ketkaamal ava pinnadi poguthu.ini sollavum venumaa.mithuvin pirachanai thaan ennavo.murachukitte irunthava eppadi kiss kuduthaa?
aaryanoda dialogues super rajikka.serial actor konjam cut and righto?illa kobakaararo? sanju anga enna yosikkuraan?
sportsmanoda ennamum sariyillai.sportsman mattum thaan uyarvu.film actress na mattamaa .avanga uzhaipathillayaa.actressoda valikalai mithuvin dialoguela arumayaa koduthu irukeenga rajikka.payan pona udla mithu vendravudan pecha maranthuttaan.ippo serial actorkkum sportsmankkum sanjuvoda pathiladikal ennavaa irukkum?mothathula ud avvalo arumai.lengthiyaavum irunthathu.sanjuvin seikaikal arumai.adutha udkku waiting rajikka.
வாவ்.. நன்றி வர்ஷீ..

ஆமா இந்த கதை சஞ்சு மித்து பற்றி மட்டுமில்ல பலத்தரப்பட்டவங்களின் மனப்போக்கையும் சொல்லும்..
 
Top