All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சும்மா எல்லாம் எட்டிப் பார்க்க கூடாது பணம் கொடுத்துட்டு போ..
பாசமா எட்டிப் பார்த்தால் என்கிட்டயே பணம் கேட்கறீங்க..
:smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:

@marry na comment pannathil ungaluku yen kovam🙄🙄🙄
 

marry

Bronze Winner
பொதுவா சினிமா நடிகைகளுக்கு அந்த இன்செக்யோர் ஃபீல் இருக்கும்.. அதை தான் சஞ்சு கேட்டான்..

அவன் காட்டில் சாதாரண மழையில் இல்லை... ஆலங்கட்டி மழை🤣
QUOTE
இல்ல முத்த தூரல்😂😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாசமா எட்டிப் பார்த்தால் என்கிட்டயே பணம் கேட்கறீங்க..
:smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53::smiley53:

@marry na comment pannathil ungaluku yen kovam🙄🙄🙄
நான் பாசத்தில் வழுக்கி விழுந்துட்டேன்..
 

marry

Bronze Winner
ஆலங்கட்டி மழையில ஜாலி மழைன்னு நினைச்சு நனச்சா அடி பலமா விழுமாம்🤣🤣😂😂
ஓஓஓஓ இது அந்த மழையா....
அப்போ சந்தேகமே இல்லாமா சஞ்சுக்கு தாராளமே விழுமே....
ஆனா மண்டைல என்ன விழுந்தாலும் நம்ம ஆளு அசர மாட்டானே ஸ்டெடியா நிப்பான்.....🤕🤕🤕🤕
 
Top