All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல்காரன் காதலாட்டகாரன் மட்டுமல்ல கலாட்டகாரனும்கூட.மிக அழகான, சுவாரஸ்யம் மிக்க பதிவுகள்.
நன்றி..😍

இந்த காதல்காரனுக்கு கலாட்டவாக தான் காதல் செய்ய தெரியும்..
 

marry

Bronze Winner
Ho mere John Raji ma,,,
Asusual u r rocking ma😘😘😘😘
சரண் சஞ்சு வர காட்சிகள் சூப்பர்...இவர் அட்வைஸ் பண்றதும் அவர் பல்பு கொடுக்குறதும்.....கலக்கல்👌👌👌
ஹா ஹா சஞ்சு என்னடா இப்படி வழியிற🤭🤭🤭
டேபிள் கிராஸ் பண்ணும்போது.....டெரஸ் போகும் போதும் தனக்கு தானே புலம்புறது நல்லாருக்கு......நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேனு சுத்துறான்.😊😊😊😊
பர்ஸ்ட் சீசன்ல முத்தத்த வச்சு தான் ஆப்பு வச்சீங்க.....
இப்ப வச்சதுக்கு பின்னாடி நீங்க என்ன வச்சிருக்கீங்க🙄🙄🙄🙄
மித்ரா ரொம்ப ஓவரா இன்சல்ட் பண்ணிக்கிட்டே இருக்கா சஞ்சுவ சொல்லி வைங்க அவகிட்ட...😜😜😜😜😜
 

marry

Bronze Winner
நன்றி மேரி..😍

மூன்று யூடி கொடுக்க தான் பிளன் போட்டேன்.. ஆனா ஸ்கூல்ல இருந்து வாட்ஸ்அப்பில் ஹொம்வோர்க் கொடுக்கரதாலே... ஃபோனும் லேப்டாப்பும் சிக்க மாட்டேன்குது..🙄

ட்ரை செய்கிறேன்பா..
It's ok rajima....ungalukku mudiyum pothu kodunga😍😘😘😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ho mere John Raji ma,,,
Asusual u r rocking ma😘😘😘😘
சரண் சஞ்சு வர காட்சிகள் சூப்பர்...இவர் அட்வைஸ் பண்றதும் அவர் பல்பு கொடுக்குறதும்.....கலக்கல்👌👌👌
ஹா ஹா சஞ்சு என்னடா இப்படி வழியிற🤭🤭🤭
டேபிள் கிராஸ் பண்ணும்போது.....டெரஸ் போகும் போதும் தனக்கு தானே புலம்புறது நல்லாருக்கு......நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேனு சுத்துறான்.😊😊😊😊
பர்ஸ்ட் சீசன்ல முத்தத்த வச்சு தான் ஆப்பு வச்சீங்க.....
இப்ப வச்சதுக்கு பின்னாடி நீங்க என்ன வச்சிருக்கீங்க🙄🙄🙄🙄
மித்ரா ரொம்ப ஓவரா இன்சல்ட் பண்ணிக்கிட்டே இருக்கா சஞ்சுவ சொல்லி வைங்க அவகிட்ட...😜😜😜😜😜
ஹா.. ஹா.. நன்றி மேரி பியாரி மேரி..😍😍😘

இதுல ட்விஸ்ட் வைக்கலை..😂

ஆன சரியா சஞ்சுவை புலம்ப வச்சுட்டேன்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... Sanju oda feelings ah semma ah explain panni இருந்திங்க அவன் panra maari nariya vaati namba le panni இருப்போம் அது panna vendaam nu நினைச்சா thaan athu pannanum nu. Thonum..... சரண் avanuku solra விஷயம் சரி crash மட்டும் தான் ninachi அப்படியே விட்டுடு.... But ava love 😍 ah. Pathi sollum பொது ivanuku ஏன் kovam varuthu...... ஒருத்தர் ஒருத்தர் ku oru oru கருத்து..... Ava தனியா சாப்பிட்ட ivanuku enna வந்தது ava kita போக kudaathunu solli kite ava table ah போய் உக்காந்து ava kita வாங்கி கட்டிகிட்டு..... Avaluku avana சுத்தமா pidikala ஏன்...... அவன் ava kita first time அந்த maari ketathu naalaya but avan athuku appram அதை pathi ava kita பேசவும் illa அந்த maari nadanthukavum illa....avana அவனே thittikura sequence Super..... Ava மாடி la இருக்க போக vendaam nu நினைச்சாலும் poitaan.... Avaluku enna problem ஏன் இப்படி இருக்கா.... Ava love 😍 உண்மை ah ketta ஒடனே kovam வந்துடுச்சி.... அவல ஒரு மனுஷியா நினைக்க maatengiraanga nu oru aathangam அதாவது ava actor neriya பேர் paakuraanga site அடிக்கிறாங்க.... அவல யாரோ hurt panni இருக்காங்க nu நினைகிறேன்.... Ava எப்படி நடிச்சாலும் அது avaluku தொழில் அதுனால சாதாரணம் ah avanuku kiss panna mudinjithu.... அவன் தான் ஒரு மாறி aaitaan..... Ava அதிரடி la.... குடிச்சி vera இருக்கா.... சும்மா ve ava niyabagathula irunthaven இப்போ kiss vera pannitaa la pochi... Super Super Super maa... Eagerly waiting for next episode
 
Top