All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Thamizhselvi

Well-known member
காதல்காரன் காதலாட்டகாரன் மட்டுமல்ல கலாட்டகாரனும்கூட.மிக அழகான, சுவாரஸ்யம் மிக்க பதிவுகள்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow....semma interesting. ..
game super. And mithra win pannita..👏👏
sanju love start aahiduchi pola...😍😍
அவனோட காதல் என்பதை விட.. அவனோட அலம்பல் என்று சொல்லலாம்..🤣
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜீ மா எபி சூப்பர்....... சஞ்சய் ஃபேமிலி சூப்பர்....... மித்ரா அப்பாகே இவ கல்யாணம் பிடிகளையா.....இவ yen ipdi pandra rajima....
சஞ்சய் மித்ரா கிட்ட திட்டு வாங்குறது ah camara kapathiruchu nu atha thottu kumbidurathu super.. 😍😍😍
Mithra sethula vilunthathum again vidama marubadium elunthu vanthathu semma rajima😘😘
சரண் ah konja நேரத்துல பதற vechuttan 😄😄😄😄😄
சஞ்சய் ku Butter fly feeling varutha😂😂😂😂😂
ஹா.. ஹா.. நன்றி..

அந்த மாதிரி சின்ன சின்ன லூட்டிகள் கதை முழுவதும் அடிப்பான்..

மித்ரா பற்றி கொஞ்சம் கொஞ்சமா தெரியும்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode..... Ore பாசம் மழை sanju வீடு la.... அன்பான பாசமா குடும்பம் இல்லையா..... Games start ஆயிடுச்சி.... Mithra vuku அப்பா matum தானா.... Avarukum iva அந்த actor ah கல்யானம் panrathu pidikala......warm up game nu theriyalamalaye விளையாட vechitaan எல்லாரும்..... mithra kita விடா முயற்சி இருக்கு.... Second game la oru business man வெளிய poitaaru..... Mithra avalodaya காதல் ah highlight panra ava athuku தானே வந்தது......ivan ethuku வெளிய porenu gunda thukki poraan... Super Super Super maa... Eagerly waiting for next episode
அவன் போட்ட வெடிக்குண்டு நமத்து போயிரும்🤣
 
Top