All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா ஆட்டம் தூள்....சஞ்சு சூப்பர்.....
நீங்க ஏன் இப்படி பண்ணீங்க ராஜிமா....
அதே ஆட்கள் ஆனா வேற கதை னு😢😢😢😢😢
எனக்கு ஒவ்வொரு காட்சியும் படிக்கும் போதும் அந்த கதையோட ஒத்து பார்க்க தான் தோணுது...?.
சஞ்சய் அதே மாதிரி தான் அட்வைஸ் பண்றது கேரிங் கா இருக்குறது அதையும் விளையாட்டு தனமாவே செய்றது அவனோட ஸ்பெஷாலிட்டி😍😍😍😍😍
மித்து முன்னாடியே ரொம்ப கெத்தா திரிவா இதுல பெரிய நடிகை வேற....இப்போ என்னன்ன பண்ண போறாளோ.....
இப்படி இப்படி தான் எனக்கு தோணுது😭😭😭😭😭😭😭
எனக்கும் தான்.. ஆனால் அந்த கதையோட சின்க் ஆகாத மாதிரி எழுத ட்ரை செய்கிறேன்..

ஆனால் அதே சஞ்சு வேண்டும்😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா செம்ம யூடி.......
சூப்பர் குடும்பம்...
அழகா இருந்துச்சு...
மித்ராக்கு அம்மா இல்லியா....
ஆட்டக்காரன் கேம் ஸ்டார்டட்.....
மித்ரா விடாமுயற்சி சூப்பர்...
மித்ரா இப்படி எல்லாம் ரியாக்ஷன்ஸ் கொடுக்காதமா பாரு சஞ்சு கேம் ஷோ நடத்தமாட்டேனு சொல்றான்....
டைரக்டர் சார் நாளைக்கு பேஸ் க்ளோஸ் பன்னுற மாதிரி டாஸ்க் கொடுங்க....அப்பவாச்சும் நம்ம சஞ்சு
கவனம் மாறுமானு பாப்போம்....
பாவம்டா சரண்....அவன போட்டு படுத்தாதடா சஞ்சு........
நீ தான்டா சஞ்சு எல்லாரோட எலிமினேஷன பாக்கனும் இப்புடி நீயே எலிமினேட் ஆகுறேனு சொல்லலாம...
கொஞ்சோ யோசி.......உன்ன நம்பி எம்புட்டு பொறுப்பு கொடுத்திருக்காங்க....ஏன் இப்படி..
நாளைக்கு ஒரு பூஜையை போடனும் போலியே......😂😂😂
இது என்னடா சரணுக்கு வந்த சோதன!!!!!
வெய்டிங் அடுத்த யூடிக்கு.....😍😍😍
#கேம்#ஷோ#ஸ்டார்ஸ்#மித்ரா#சஞ்சு#ரிகர்சல்#டாஸ்க்#மெயின்#டாஸ்க்#பர்ஸ்ட்#எலிமினேஷன்#
ஹா.. ஹா.. சூப்பர் அம்மு..😍😍

அவன் விடுகிற ஜோல்லுவால் செட்டே மிதக்கும் பாருங்க..

நமக்கு சுவாரசியம் கூடும்..😜
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா.. ஹா.. சூப்பர் அம்மு..😍😍

அவன் விடுகிற ஜோல்லுவால் செட்டே மிதக்கும் பாருங்க..

நமக்கு சுவாரசியம் கூடும்..😜
Three episode ah waiting raji akka😍😍
 
Top