All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா செம்ம யூடி.......
சூப்பர் குடும்பம்...
அழகா இருந்துச்சு...
மித்ராக்கு அம்மா இல்லியா....
ஆட்டக்காரன் கேம் ஸ்டார்டட்.....
மித்ரா விடாமுயற்சி சூப்பர்...
மித்ரா இப்படி எல்லாம் ரியாக்ஷன்ஸ் கொடுக்காதமா பாரு சஞ்சு கேம் ஷோ நடத்தமாட்டேனு சொல்றான்....
டைரக்டர் சார் நாளைக்கு பேஸ் க்ளோஸ் பன்னுற மாதிரி டாஸ்க் கொடுங்க....அப்பவாச்சும் நம்ம சஞ்சு
கவனம் மாறுமானு பாப்போம்....
பாவம்டா சரண்....அவன போட்டு படுத்தாதடா சஞ்சு........
நீ தான்டா சஞ்சு எல்லாரோட எலிமினேஷன பாக்கனும் இப்புடி நீயே எலிமினேட் ஆகுறேனு சொல்லலாம...
கொஞ்சோ யோசி.......உன்ன நம்பி எம்புட்டு பொறுப்பு கொடுத்திருக்காங்க....ஏன் இப்படி..
நாளைக்கு ஒரு பூஜையை போடனும் போலியே......😂😂😂
இது என்னடா சரணுக்கு வந்த சோதன!!!!!
வெய்டிங் அடுத்த யூடிக்கு.....😍😍😍
#கேம்#ஷோ#ஸ்டார்ஸ்#மித்ரா#சஞ்சு#ரிகர்சல்#டாஸ்க்#மெயின்#டாஸ்க்#பர்ஸ்ட்#எலிமினேஷன்#
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Nice episode.... சரண் ah kintal panni ஒழுங்கா pesa vechaan avanuku ithu first program direction la so tension.... Sanju ku avalodaya மாலை ah paththu mithra niyaabagame.... அவன் அப்பா ஆடிட்டர் ah.... விவேக் oda conversation semma maa... Avanuku avan enna pannikitu இருக்கான் avan thappu ah அழகா sutti kaamchitaan.... அவனும் எல்லார் kitayum sorry ketutaan... Mithra va எல்லாரும் haaaaa பாக்குறாங்க.... Ava kitayum sanju sorry ketutaan... அண்ணன் தங்கச்சி கலாட்டா semma.... Super maa... Eagerly waiting for next episode....
நன்றி சித்ரா..☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update.
ha ha actres Penna triyaranga payapulaiku😂😂😂
Annan thangai galata super
ஹா.. ஹா.. ஆமா.. நடிகைன்னா ஜொல்லு மட்டும் தானே விட முடியும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா ஆஆஆஆ.....
அடுத்த அத்தியாத்தில் ஆட்டக்காரன் தொடங்கிவிடுமா .....
சீக்கிரமே காதாலாட்டகாரனாக தொடங்க ஆவல்.....
எவ்ளோ தெளிவா அழகா அது அட்வைஸ்னே தெரியாத மாதிரி விவேக் கிட்ட தப்பை உணர்த்தினான் சஞ்சு.....சூப்பர்டா...😻
தண்ணிய ஏன்டா சஞ்சு மேல ஊத்துன😂😂😂😂.....
எவ்ளோ அழகாண கணிப்புகள் சஞ்சுவிடம்.....
யாரு யாரு ஆட்டிவைக்கிறாங்கனு தெரிஞ்சுக்க வெயிடிங்ங் ராஜிக்கா...
நீங்க குடுக்குற இமேஜ்ஸ் அழகா பொறுத்தமாகிருக்கு....
கடைசி போஸ் சூப்பரு....
வெய்டிங்க்💓💓💓
நன்றி அம்மு..☺️

அவன் எமகாதகன்..😜

அவன் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கலை🙃

கூகுள்ள இருந்துச்சு எல்லாத்தையும் சுட்டுட்டேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha ha rajikka vivekkukku seme sema advice ponga.engayo idikkuthu rajikka.sanjukku mithra mela iruntha crush lighta veru vadivam perukira mathiri feeling.sanjuvin kurumbugal arumai sammuvidamum saranidamum.asusual super ud.enne innum 2 times padikkanum fasts padichuttu vanthutten .bye rajikka.
நன்றி.. வர்ஷீ..

ஆமா ஆமா.. அவனுக்கு இடிக்கிற விசயம் நிச்சயம் அவள் நடிகை என்பது இல்லை😜..

சீக்கிரம் படிங்க..
இனி வாரம் மூன்று யூடி போட நினைக்கிறேன் பார்க்கலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji maa, sanju vera level .
Sanju avanga appa ammaku care panrathu thagachi kitta galatta panrathu ellame superoo super .
Aduvum vivek kitta avanoda thappa azhaga hurt pannama sonnadu avanum ada ethukittu sorry kettathu semma ,
Night thoogaama mithra kooda duet paaduratha pathi yoosikiran , ava perfection paathu sorry kettathum semma raji ma dishyuum waiting for nex ud
நன்றி வாணி...☺️

ஆமா அவன் வித்தியாசமான ஆனால் இன்டர்ஸ்டிங்கான பிஸூ😜
 
Top