All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma game start aagitu , mithra ellathayum live telecast panna ivan en ivloo gaand aaguran .
warm up game la last aa vanthalum first game la mithra first vanthuta aana aduku love dan reason nu sonnadala sanju sattunu pesi mudichitano, ohh butterfly butterfly feeling la irukan sanjay adu mithra ku therinja ennagumo theriyalaye
eagerly waiting for next aatam
மித்ரா சரியான பதில் கொடுப்பா🤣🤣
படிச்சு தெரிஞ்சுக்கோங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji ma
So super
Sanju Voda kalakkal
Mithu Voda murukkal
Aatathoda mirattal
Unga storyoda asathal...
👍👍👍👍👍
Weekly 3ud ah
Super appu 😘😘😘😘😘
நன்றி மேரி..😍

மூன்று யூடி கொடுக்க தான் பிளன் போட்டேன்.. ஆனா ஸ்கூல்ல இருந்து வாட்ஸ்அப்பில் ஹொம்வோர்க் கொடுக்கரதாலே... ஃபோனும் லேப்டாப்பும் சிக்க மாட்டேன்குது..🙄

ட்ரை செய்கிறேன்பா..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சய் தனது குடும்பத்திடம் காட்டிய பாசம் எதார்த்தமாக இருந்தது சகோ
☺☺☺☺☺☺☺
சஞ்சய் ஆட்டக்காரர்களிடம் காட்டிய காலட்டா சூப்பர் சகோ
😲😲😲😲😲😲😲
நன்றி..😍

ஆமாம் அழகான குடும்பம்.. அசத்தலான ஆட்டம் ரெடியா இருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பட்டர்ப்ளை ஃபீலிங்கா😁அது மட்டும் தானா சஞ்சு இன்னும் நிறைய எதிர் பார்க்ரேன் ராஜீ😍😍😍😍
அடுத்த யூடியில் எதிர்பார்ப்பு நிறைவேறும்😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சய் குடும்பம் மிக அழகு. மித்ரா கோவம், சோகம், வெறுமை என அவள் உணர்வுகளை எல்லாம் தன் சிரிப்பில் மறைத்துவிடுகிறாள். போட்டியில் அவளின் விடாமுயற்சி அருமை. சஞ்சய்க்கு பட்டர்ப்ளை பீல் வந்துவிட்டது, நாங்கள் மிக மிக ஹாப்பி.....
நன்றி😍

ஆமாம்.. அவளுக்குள் இருப்பவளை சஞ்சு உணருவான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Namma sanju ku kadhal aattam start aagiruchu..
எஸ்.. எஸ்.. ஆட்டத்தின் வேகத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்🤣🤣
 
Top