All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
மாமி... இப்படி அடிக்கடி ஜெர்க் ஆகி நின்னா எப்புடி 😉...
யாருப்பா இந்த கேசவ்🤔... இவனை பாத்த உடனே தேவ்க்கு ரொம்ப பாசம் பொங்குது 😁😁.... மதுக்கு சொந்தமோ????
என்னது... மாஷா வா... இது யாரோ??? 🤔...ஒருவேளை நூத்துல ஒரு சான்ஸா... நம்ம மதுவா இருக்குமோ 🤔😉...

நைஸ் யூடி கவிமா 😍😍....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Oru saree edukarathukku ஏன் இந்த akkapooru.... Athuku avvallavu yosikiraanu thaan puriyala.... Actually ava saree section avan kuttitu வந்தது avanoda அம்மா vuku saree edukkaanu nenaichi kitu பேந்த பேந்த muzhikira.... அவன் avaluku சொன்னா ஒடனே vendaam nu solra... Who is that kesav??? அவன் per solli பேசும் பொது ethuku அவ்வளவு வலி avaloda கண்ணு la... அவன பாத்த ஒடனே ava thannoda இறுக்கி anachkitaan.... Kesav ku dev ah பாத்த ஒடனே என்ன கோவம் enna kovam.... Dev poogara varaikum kaathukitu irunthu ava kita pesa வந்த kita oru வார்த்தை pesa vidala ava kita dev பேசும் pothu kesav kita enna kintal... இந்த mithu enna சுட்டி la.... Ava அம்மா குடுத்த சாப்பாட்டையும் சாப்பிட்டு அவன் அப்பா கொடுத்த chicken yum சாப்பிட்டு... தாலாட்டு பட்டு semma... யாரு அந்த மாஷா avvallavu காதல் அந்த பேர் sollum பொது thukathula kuda avala thaan nenaichi kitu thungaraan hmmmm.... Super Super Super mam... Eagerly waiting for next episode
 

Depu

Member

விமர்சனத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்... விமர்சித்தவர்கள் வியக்கும் அளவு தொடர்ந்து முன்னேறுங்கள்.

செம்ம. யார் என்ன சொன்னாலும் நமக்கு எது சரி என்பதைத் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.கவிம்மா கலக்கல்😍😘😘😘

 
Top