All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன இவ்வளவு asaalt ah antha phone 📱 call ah speaker la poda sollitu kathir varuvaan nu sollitu ava ketta கேள்வி ku oru பதில் yum solaama cut pannitaan.... திரும்பவும் call வரும் பொது எதுக்கு rendu perum paathukutaanga.... அந்த பார்வை ku enna அர்த்தம் onnum puriya maatengithu ah kathir nu avan sonna பிறகு தான் ava விட்ட velai ah தொடர்தா.... Papa vuku second birthday 🎂 va... அவல வெளிய kupitathu ku எதுக்கு appadi ஒரு reaction கொடுத்த ava.... அவன் ah பாத்து ஏன் அப்படி payapuraa mothalla nu தான் puriyala.... அவன் kuda வெளிய porathukku appadi yosikira.... But avanoda அம்மா vuku ஒரே சந்தோஷம் avanga rendu perum ஒண்ணா porathu avanga ஏன் அப்படி kuzhanthai matum pothum nu irunthura poraan mathu va kutikitu போனது santhosham.... Car la அவன் mela ava குழந்தை ah la touch aanathuku appadi oru பயம் payapuraa எங்க அவன் adichiduvaano thittiduvaanonu..... Oru வார்த்தை pesa maatengiraanga அந்த ஆளு ku semma nose 👃 cut la 😊😊😊... Athuku ava mela kovam appadi erinji vizharaan enna asaalt ah antha Natasha va pathi solraan pa ava kita.... Eppadi இப்படி ava ஏன் இப்படி இருக்கா...... Appadi enna தான் nadanthuchi அவங்க life la... Super Super Super mam.. Semma semma episode... Eagerly waiting for next episode
எல்லா கேள்வியையும் இப்பவே கேட்டா எப்படி மா பொறுமையாக கதைகளை பாருங்க எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
நல்ல நக்கல் பேர்வழி
பொண்டாட்டி முன்னாடியே எல்லாம் பேசுவது
தெனாவெட்டு
மது இரண்டாவது பொண்டாட்டி ?
மது முதல் மனைவியும் தான் அதே போல ஒரே ஒரு மனைவியும் மது தான் பொண்டாட்டி முன்னாடி பேசுவது தெனாவட்டில் அல்ல நான் எதையும் மறைக்க வேண்டிய தேவை இல்லை என்ற தைரியத்தில்
 

Hani

New member
Hi kavi sis...Adhi ne andham nan starting super....enaku madhuva pathi oru guess iruku adu crcta illayanu terinjikanum so sikiram adutha update podunga....
And padmadev character supera iruku, avan avanoda paiyan kita katra anubu ada neenga sollli iruka vidham super.

And ivan nama rudhra madiri charactera?

again rudhra and nidhi madiri oru character vachu story eludunga sis....ungaloda ethana kadhaigal padichalum enoda alll time special rudhra dan...en nu terila anda character manasu la padinja alavuku enaku vera character padhiyala...

Padmadev rudhra madiri manasula stronga nipana?
 

Sumigopi

Well-known member
Rathan ji yenakum Dev pathi onnum theriyathu ji...
Na mathukitta ketuttu ungalukku solren....
Irunthalum intha Dev ku ivalo koluppu aagathu...pondatti munnadiye yeppidi pesurannu paru....

Mathu wife thana...
 

Priyasaravanan

Bronze Winner
Kavi sis ippo thaan rendu ud yum padichen ,erkananve teaser mattum padichurunthen......mathu rompa innocent aa irrukka.....dev terror aaa irrukkaaane ......mithu avan ammakitta mattum soft aapesuraan .....mathu mela appadi enna kovam ......aarampame sema suspence vachu kondu poringa......waiting for next ud sis
 

Puneet

Bronze Winner
கவி மா எங்கே இருந்து பிடிச்சீங்க இப்படி ஒருத்தனை😳😳😳
ஆத்தீ...
இப்படி போட்டு தாக்கறான்..
பாரபட்சம் பாக்காம😢😢😢
ஆனா செம்ம கெத்தா கலக்கறான்😍😍

ஆமா.. அந்த குழந்தை இவுக ரெண்டுபேர்க்கும் பிறந்ததுதானா?!

எனக்கு அது லைட்டா கொஞ்சம் டவுட்டா இருக்கு?!😁😁😁
 
Top