All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi kavi sis...Adhi ne andham nan starting super....enaku madhuva pathi oru guess iruku adu crcta illayanu terinjikanum so sikiram adutha update podunga....
And padmadev character supera iruku, avan avanoda paiyan kita katra anubu ada neenga sollli iruka vidham super.

And ivan nama rudhra madiri charactera?

again rudhra and nidhi madiri oru character vachu story eludunga sis....ungaloda ethana kadhaigal padichalum enoda alll time special rudhra dan...en nu terila anda character manasu la padinja alavuku enaku vera character padhiyala...

Padmadev rudhra madiri manasula stronga nipana?
ருத்ரா உங்களுக்கு மட்டுமில்ல எனக்கும் ரொம்பவே ஸ்பெஷல் பத்ம தேவ் கேரக்டர் கொஞ்சம் வேற மாதிரி இவன் உங்க மனசுல நிக்கிற நானும் கதை முடிந்த பிறகு நீங்கதான் சொல்லணும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்து யார் குழந்தை சகோ
தேவ்வின் நடவடிக்கை எல்லாம் ஒரே மர்மமாக இருக்கு சகோ
🤔🤔🤔🤔🤔🤔
கதையின் போக்கில் எல்லா மர்மமும் விலகும் சகோ
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rathan ji yenakum Dev pathi onnum theriyathu ji...
Na mathukitta ketuttu ungalukku solren....
Irunthalum intha Dev ku ivalo koluppu aagathu...pondatti munnadiye yeppidi pesurannu paru....

Mathu wife thana...
ஒருத்தன் போலித்தனம் இல்லாம வெளிப்படையா இருக்கிறது அவ்வளவு பெரிய குத்தமாய்யா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kavi sis ippo thaan rendu ud yum padichen ,erkananve teaser mattum padichurunthen......mathu rompa innocent aa irrukka.....dev terror aaa irrukkaaane ......mithu avan ammakitta mattum soft aapesuraan .....mathu mela appadi enna kovam ......aarampame sema suspence vachu kondu poringa......waiting for next ud sis
அவ மேல இருக்க கோபம் என்னன்னு கதையில் பாருங்கள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி மா எங்கே இருந்து பிடிச்சீங்க இப்படி ஒருத்தனை😳😳😳
ஆத்தீ...
இப்படி போட்டு தாக்கறான்..
பாரபட்சம் பாக்காம😢😢😢
ஆனா செம்ம கெத்தா கலக்கறான்😍😍

ஆமா.. அந்த குழந்தை இவுக ரெண்டுபேர்க்கும் பிறந்ததுதானா?!

எனக்கு அது லைட்டா கொஞ்சம் டவுட்டா இருக்கு?!😁😁😁
ஹா ஹா ஹா விட்ட பர்த் சர்டிபிகேட் எல்லாம் கேப்பீங்க போல
இவனை நான் எங்க புடிச்சேன் இவன்தான் கிட்டத்தட்ட ஆறு மாசமா என்னை புடிச்சிட்டு மண்டையில உக்காந்து மாவு ஆடிட்டு இருந்தான்
 

Sudha RK

Bronze Winner
செம்ம ஸ்டார்டிங் கவிமா 😍😍...மது மாமியா??... அமைதியான பொண்ணுன்னு பார்த்தா மனசுக்குள்ள கவுண்ட்டர் எல்லாம் கொடுக்கிறா 😁😁...ஒரு ஆம்ப்லேட்க்கு எத்தனை ஆராய்ச்சி பார்வையா பார்ப்ப 😁.... அந்த புள்ளையை பார்வையிலே பயந்து ஓட வைக்குறானே😜....

தேவ் நல்லவன்னு நெனச்சா..... ரொம்ப நல்லவ....ன் போல தெரியுதே..... பொண்ணுங்க லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கும்போல தெரியுதே 😳😳....ஓப்பனா இருக்க வேண்டியதுதான் ஆனா ரொம்ப ஓப்பனா இருக்கிறானே....
(இப்பவே கண்ண கட்டுதே 🙄)

எது எப்படியோ அவனோட அம்மாகிட்டயும் பையன்கிட்டயும் மட்டும் பாசமா இருப்பான் போல 😊😊...

செம்ம யூடிஸ் சிஸ்😍😍.....
 

வாசுகி

Bronze Winner
Hii ka nice ud
எனக்கு ஒன்னுமே புரில்ல
'தேவ்' புரியாத புதிரா இருக்கான்.....
மது ரொம்ப innocent இருக்கா.....
மித்து...?????
Waiting for next ud ka
 
Top