All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Depu

Member
எங்க புடிச்சீங்க இந்த கெத்து ஹீரோ சும்மா மனச அல்லுறான்😍😍😍 வெயிட்டிங் ❤️ அப்டேட்
 

Puneet

Bronze Winner
கவிமா
நான் கண்டுபுடிச்சுட்டேன்ன்ன்😍😍😍

தேவ் நல்லவன்தான்..
ஆனா அவன் ஏன் இப்படிப்பட்ட பழக்க வழக்கத்தோட இருக்கான்னுதான் புரியல😳😳😳
(இருந்தாலும் செம்ம கெத்தா மனச அள்ளுறான் 🤤🤤)

அவன் கனவுல வந்த ஏன்ஜல் மது தானே😍😍😍😍
எனக்கென்னவோ மதுவர்ஷா வோட சுருக்கம்தான் 'மாஷா' ன்னு தோணுது..
கரெக்ட்டா🤗🤗

ஆமா இந்த கேசவ் யாரு??!😢😢😢
 
அருமையான பதிவு
நன்னா கிண்டல் பண்ணி பேசுறானே அம்பியட்டாம்
மது புருஷன் நல்லா சைட் அடிக்கறா
மாஷா மதுவர்ஷா தான
என்ன கோபமோ யார் இந்த கேசவ்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம ஸ்டார்டிங் கவிமா 😍😍...மது மாமியா??... அமைதியான பொண்ணுன்னு பார்த்தா மனசுக்குள்ள கவுண்ட்டர் எல்லாம் கொடுக்கிறா 😁😁...ஒரு ஆம்ப்லேட்க்கு எத்தனை ஆராய்ச்சி பார்வையா பார்ப்ப 😁.... அந்த புள்ளையை பார்வையிலே பயந்து ஓட வைக்குறானே😜....

தேவ் நல்லவன்னு நெனச்சா..... ரொம்ப நல்லவ....ன் போல தெரியுதே..... பொண்ணுங்க லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கும்போல தெரியுதே 😳😳....ஓப்பனா இருக்க வேண்டியதுதான் ஆனா ரொம்ப ஓப்பனா இருக்கிறானே....
(இப்பவே கண்ண கட்டுதே 🙄)

எது எப்படியோ அவனோட அம்மாகிட்டயும் பையன்கிட்டயும் மட்டும் பாசமா இருப்பான் போல 😊😊...

செம்ம யூடிஸ் சிஸ்😍😍.....
ஒருத்தன் ஒளிவு மறைவு இல்லாமல் இருக்கிறது ஒரு குத்தமாய்யா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii ka nice ud
எனக்கு ஒன்னுமே புரில்ல
'தேவ்' புரியாத புதிரா இருக்கான்.....
மது ரொம்ப innocent இருக்கா.....
மித்து...?????
Waiting for next ud ka
கொஞ்சம் கொஞ்சமா புரியும் காத்திருங்கள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாமி... இப்படி அடிக்கடி ஜெர்க் ஆகி நின்னா எப்புடி 😉...
யாருப்பா இந்த கேசவ்🤔... இவனை பாத்த உடனே தேவ்க்கு ரொம்ப பாசம் பொங்குது 😁😁.... மதுக்கு சொந்தமோ????
என்னது... மாஷா வா... இது யாரோ??? 🤔...ஒருவேளை நூத்துல ஒரு சான்ஸா... நம்ம மதுவா இருக்குமோ 🤔😉...

நைஸ் யூடி கவிமா 😍😍....
கே சொன்னா நம்ம தேவுக்கு அவ்ளோ இஷ்டம் அம்புட்டு பாசம்
 
Top