All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... Oru saree edukarathukku ஏன் இந்த akkapooru.... Athuku avvallavu yosikiraanu thaan puriyala.... Actually ava saree section avan kuttitu வந்தது avanoda அம்மா vuku saree edukkaanu nenaichi kitu பேந்த பேந்த muzhikira.... அவன் avaluku சொன்னா ஒடனே vendaam nu solra... Who is that kesav??? அவன் per solli பேசும் பொது ethuku அவ்வளவு வலி avaloda கண்ணு la... அவன பாத்த ஒடனே ava thannoda இறுக்கி anachkitaan.... Kesav ku dev ah பாத்த ஒடனே என்ன கோவம் enna kovam.... Dev poogara varaikum kaathukitu irunthu ava kita pesa வந்த kita oru வார்த்தை pesa vidala ava kita dev பேசும் pothu kesav kita enna kintal... இந்த mithu enna சுட்டி la.... Ava அம்மா குடுத்த சாப்பாட்டையும் சாப்பிட்டு அவன் அப்பா கொடுத்த chicken yum சாப்பிட்டு... தாலாட்டு பட்டு semma... யாரு அந்த மாஷா avvallavu காதல் அந்த பேர் sollum பொது thukathula kuda avala thaan nenaichi kitu thungaraan hmmmm.... Super Super Super mam... Eagerly waiting for next episode
அவன் முன்னாடி பேச தைரியம் இல்ல இல்ல அதனால தான் அவன் போனதுக்கப்புறம் பேசுறான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suspense ippodhu odayum ma
என் கதையை முதல்முறை படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் என் கதைகளில் வரும் சஸ்பென்ஸ் கதை முடிவில் தான் பெரும்பாலும் உடையும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விமர்சனத்தை கண்டு துவண்டு விடாதீர்கள்... விமர்சித்தவர்கள் வியக்கும் அளவு தொடர்ந்து முன்னேறுங்கள்.

செம்ம. யார் என்ன சொன்னாலும் நமக்கு எது சரி என்பதைத் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.கவிம்மா கலக்கல்😍😘😘😘
இது ஏதோ இந்த கதைக்காக நீங்க எனக்கு சொல்லும் அறிவுரை போல தோணுது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எங்க புடிச்சீங்க இந்த கெத்து ஹீரோ சும்மா மனச அல்லுறான்😍😍😍 வெயிட்டிங் ❤ அப்டேட்
ஹா ஹா ஹா.... நானே சிந்திச்சேன்🤣🤣🤣
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிமா
நான் கண்டுபுடிச்சுட்டேன்ன்ன்😍😍😍

தேவ் நல்லவன்தான்..
ஆனா அவன் ஏன் இப்படிப்பட்ட பழக்க வழக்கத்தோட இருக்கான்னுதான் புரியல😳😳😳
(இருந்தாலும் செம்ம கெத்தா மனச அள்ளுறான் 🤤🤤)

அவன் கனவுல வந்த ஏன்ஜல் மது தானே😍😍😍😍
எனக்கென்னவோ மதுவர்ஷா வோட சுருக்கம்தான் 'மாஷா' ன்னு தோணுது..
கரெக்ட்டா🤗🤗

ஆமா இந்த கேசவ் யாரு??!😢😢😢
அவன் வாழ்க்கை என்ஜாய் பண்றான் அதனால் தான் இப்படி ஒரு பழக்கவழக்கத்துடன் இருக்கான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
நன்னா கிண்டல் பண்ணி பேசுறானே அம்பியட்டாம்
மது புருஷன் நல்லா சைட் அடிக்கறா
மாஷா மதுவர்ஷா தான
என்ன கோபமோ யார் இந்த கேசவ்
அவன் டிசைன் அப்படி
 

Depu

Member
இது ஏதோ இந்த கதைக்காக நீங்க எனக்கு சொல்லும் அறிவுரை போல தோணுது
இல்லைபா. எனக்கு நீங்க கடைசியா எழுதும் வரிகள் ரொம்ப பிடிக்கும்.அறிவுரைல்லாம் கிடையாது.இந்த வரிகள் மிகவும் அருமை.
 
Top