All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.... manvi escape plan success aguma????
நன்றி..

பொறுத்திருந்து அடுத்த யூடியில் தெரிந்துக் கொள்ளுங்கள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jeev a replace panniyum thripthi illama avana hurt panni paaka nenakiran Eshwar aanalum avanala jeev oda face la bayathayo ,kavalayo paaka mudiyala . Manvi escape aaga dan Eshwar side pesura madiri pesi escape aaga paakuranga thapichiduvaangala mam
ம்ம்.. இந்த கதையில் மனிதர்களின் உச்சக்கட்ட வக்கிரத்தையும் பார்ப்பீங்க.. புத்திச்சாலித்தனத்தையும் பார்ப்பீங்க..
 

Yasmine

Bronze Winner
ஆப்போசிட் வேற யாரு ராஜிக்கா தான்...நம்ம ஆள போட்டு பாடா படுத்துறாங்க பேபி......அடிக்கவெல்லாம் செய்றாங்க😤😤😤😤😤
விடு செல்லம் eswair கூட சேத்து ராஜி யையும் நம்ம செல்லத்த வவிட்டு தூக்க சொல்லுவோம்
 

Shalini M

Bronze Winner
Semma ud sis 😘😘😘 manvi etho plan panta....
Eswar kitta konjam avan pokula poi adachu vekkama vitatha சாதகமாக use panni pora...
Escape agiruvangala sis.....
Eswar happy Iruka முடியாம jeev oda smile and தோல்வி ஆ oppukkatha attitude avana disturb pannuthu.... superrrrr sis 😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆஆ 😍😍
ஜீவ்வோட தைரியம் சும்மா அதிரடி..... இந்த நிலையிலும் பணியாம தன்னோட நிமிர்வோட எதிரியை கலங்கடிக்குறானே வேற லெவல் போங்க.......சே ஈஸ்வர் என்ன இப்படி செய்ரான்......ஜீவ்அ கலங்கடிக்க இப்படியா சிந்துவ இழுப்பான் பாவம் அவனுக்கு தெரியவில்லை அவனுள் எரிந்துகொண்டிருக்கும் கணலை மேலும் எரியச்செய்யுமென்று...... மான்வி பிளான் வொர்க்அவுட் ஆகுமா...........வெய்டிங்ங்...... #கள்ளம்#பாரதி#கவிதை#துணிச்சல்#தைரியம்#பணம்#புகழ்#அதிகாரம்#போதை#மாறாட்டம்#அன்பு#துரோகம்#நம்பிக்கை#உண்மை#தவறு#தண்டனை#மணச்சோர்வு#மான்வி#ஈஸ்வர்#சிரஞ்சீவ்#மோகன்#பிரதாப்#திருமணபந்தம்#வெய்டிங்ங்😍😍
 

Shalini M

Bronze Winner
Sis commentngarathu writers ah encourage pandrathu.. so avangavagaluku epadi elutha theriyutho apadi elutharathu ... Neengalum Ela stories layum nala than comment pandrenga sis... Avanga sonathu nala kavithai Mari iruku Nama solrathu pechu vaakil irukara Mari iruku... Na edavadu thappa Soli irunda sry...
Nenga en comment nalla Iruku sonnathuku I'm very very happy sis.....na podarathum comment tha nu solaringale😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. அம்மு மிக்க நன்றி..

வாவ்.. #tag செய்தவை தான் கதையின் முக்கிய அம்சமே. செம செம.. கூடவே இதையும் சேர்த்துக்கோ..

#திருமணப்பந்தம்
திருமணப்பந்தம் அப்போ ஈஸ்வர் மான்விதான் ஜோடியா அக்காஆஆஆ
 
Top