All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu no words.... கதை ah avvallavu அழகா கொண்டு poringa.... Kantipa suzhnilai nammaku சாதகமா அமைஞ்ச எல்லாருமே thappu செய்வாங்க தான் neriya பேர் oda thappu வெளிய theriyarathu illa.... கொஞ்சம் per oda thappu theriyuthu...... Siranjeev நல்லவன் இல்ல தான் அவன் business ah develop pannanum rathukaaga thappu panra... ஏமாத்துறான்.. Ellame பண்றான்.... Maybe முன்னுக்கு வரணும்னா ellarume panrathu thaan correct ah.... Maanvi.. Venkat ah avan நினச்சு இருந்தா உரு தெரியாமல் azhichi இருக்காலம் but அவன் அது pannala.... Avaluku thaan manasu அளவுல பாதிப்பு koduthaan..... Thappu thaan.... But maanvi yum avalodaya level ku thappu தானே panna பாத்தா ishwar ah vechi avana பழி வாங்கணும் nu so suzhnilai avaluku சாதகமா அமையும் பொது thappu seiya பாத்தா right..... ஆனா அந்த thappu ishwar oda மறுபக்கம் தெரியும் பொது அது எவ்வளவு பெரிய muttaal தானம் nu purinjithu.... Ishwar seiyarathu மிக பெரிய thappu oruthanodaya வாழ்க்கை ah ve thirudaraan.... அடுத்தவன் sammarichi vechi avanodaya raajiyathula சொகுசு வாழ்க்கை வாழ kudaathu...... நீ உழைச்சி பெரிய ஆளா வா athuku thuppu illa.... Athu eppadi kattina பொண்டாட்டி kita first night kuda kanniyam காமிச்சா ishwar.... சிந்துஜா va kiss பண்ணினா... Maanvi ah kuda kiss panni இருக்க maataan போல... Athe maari அவன் love marriage ku சொன்னா விளக்கம் Oooo... Appove maanvi avana veruththutaa.... Maanvi enna Yosichi enna idea panni vechi இருக்கா.... Ishwar ku adipaninja maari பேசி அவன் வழி laye போய் தான் thappikanum naa.... சிந்துஜா pathi ishwar பேசும் பொது avaluku எவ்வளவு கோவம் வ‌ந்தது la... Appo avanuku ava பெரிய விஷயம் ah theriyala... பேர்.. புகழ்.. பணம் avan கண்ண மறைக்கிறது.... Athu enna siranjeev avana பாத்து payapadanum nu ninaikirathuku... Appo அவன் jaichitathaa அர்த்தம் ah ivan enna cyco..... அவன் திருந்தி வர varaikum ava kaathukitu இருப்பேன் nu solli.. Enna தான் இருந்தாலும் நீ என்ன புருஷன்... நீ பண்ணினாலும் நீ திருந்து வர varaikum kaathukitu இருப்பேன் nu. Solran.... Venkat yum maanvi ah unga பக்கம் வந்தது ku appram naa maatum enna panna poren naa யாரு kitayum sollala maatenu solraan.... But avana மும்பை kutikitu போய் கொலை pannidanum nu. Plan பண்றாங்க samanthama இல்லமால் Venkat maatikitu irukkaan enna panna poraangalo.... Sindhuja va romba love 😍 panraano siranjeev avala pathi பேசின ஒடனே tension aaitaan athu vechi இந்த ishwar எப்படி வெறுப்பு ethitaan pa... Bharathiyar kavithai semma... அச்சம் இல்லை அச்சம் இல்லை.... Maanvi yum Venkat yum என்னமோ plan பண்றாங்க but maatikka kudaathu safe ah thappikanum eppadi thappikka poraangalo.... Enna aaga pooguthoo... Super Super Super pa... Semma semma super ah kondu poringa twist mela twist aduthathu enna aduthathu ennanu poguthu story very intersting maa...
 

Yasmine

Bronze Winner
அக்காஆஆஆஆ 😍😍
ஜீவ்வோட தைரியம் சும்மா அதிரடி..... இந்த நிலையிலும் பணியாம தன்னோட நிமிர்வோட எதிரியை கலங்கடிக்குறானே வேற லெவல் போங்க.......சே ஈஸ்வர் என்ன இப்படி செய்ரான்......ஜீவ்அ கலங்கடிக்க இப்படியா சிந்துவ இழுப்பான் பாவம் அவனுக்கு தெரியவில்லை அவனுள் எரிந்துகொண்டிருக்கும் கணலை மேலும் எரியச்செய்யுமென்று...... மான்வி பிளான் வொர்க்அவுட் ஆகுமா...........வெய்டிங்ங்...... #கள்ளம்#பாரதி#கவிதை#துணிச்சல்#தைரியம்#பணம்#புகழ்#அதிகாரம்#போதை#மாறாட்டம்#அன்பு#துரோகம்#நம்பிக்கை#உண்மை#தவறு#தண்டனை#மணச்சோர்வு#மான்வி#ஈஸ்வர்#சிரஞ்சீவ்#மோகன்#பிரதாப்#திருமணபந்தம்#வெய்டிங்ங்😍😍
Work out ஆக்கணும் செல்லம் but manvi ஜீவ் வா இப்படி adicheukka வேணாம்😣😣😣
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Work out ஆக்கணும் செல்லம் but manvi ஜீவ் வா இப்படி adicheukka வேணாம்😣😣😣
ஆமா அண்ணியாரே....... மான்வி அடிக்கமாட்டேனு சொல்லியிருந்லா வேற யதாச்சும் நடந்திருக்கும்😣😣😣😣😣😣
 
Top