Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow excellent.anal parakrathu.
இன்னும் அனலின் வெப்பம் கூடும்...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Wow excellent.anal parakrathu.
பாரதி கவிதையில் இருக்கும் அனல் மற்றும் ரௌத்திரத்தையும் ஆழத்தையும்.. இந்த கதையில் கொண்டு வர முயன்றேன்.. தெரிகிறதா என்று நீங்கள் தான் சொல்லணும்..Super super mam, sirajeev theliva yosichi azhaga thapichan manviyala maatikitan . Eshwar Manvi dan plan panna nu sollitan, sirajeev solra barathi oda ovoru variyum padikkumbodu Ivan epdi Ella situation ayum handle panran nu dan yosikka thonuthu mam . Aana innuma Manvi ya um Venkat Eshwar a yaarume thedala eagerly waiting for next ud mam double aa kudunga
எஸ்.. எஸ்.. சிரஜ்சீவ்வின் கோபம் யார் பக்கம் திரும்புகிறதோ அவங்களுக்கு டேன்ஜர் தான்.. ஆனால் ஈஸ்வரும், மான்வியும் அவனுக்கு கொஞ்சம் கூட சலித்தவங்க இல்லைIvlo thana ud.. Nan moonu ud la ethir pathen. Enna anbu mam ipdi pannitingale.. Intha easwer payan kozha than.. Sonthama thannoda latchiyatha niraivetha theriyathavan.. Jeev mattum thappikattum apram easwer.. irukudi unaku.. Maanu therincho theriyamalo jeev oda peaceful aana life ah ipdi thalaikeezh aagita.. Avanuku santharpam kedachana Un hus sry easwer enna panna poranu therinchika I am waiting
அவ கோயமூத்தூர்காரியாக்கும்.. இதற்கெல்லாம் அசர மாட்டா..kandippa manvi evanga rendu peralayum manathalavula bathikka pattu erukka eva eppadi thiruppi kuduppa atha pakka waiting
ம்ம்.. ஈஸ்வரின் இந்த நிலைக்கு காரணம் மான்வி எனில் மான்வியின் நிலைக்கு சிரஜ்சீவ் தான் காரணம்..மான்வி யோசிக்காமல் எடுத்த முடிவால் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது என்பதற்கு ஈஸ்வரின் இன்றைய நிலை என்பதை ஆழகாக எடுத்துக் காட்டினிங்க சகோ
சிரஜ்சீவி .... மான்வி... வெங்கட் ...இவர்களை இப்படியே அடைத்து வைத்திருப்பாங்களா சகோ
வாவ்.. அழகிய வரிகளில் நீங்க தான் என்னை அசர வைத்து விட்டீர்கள்..நீண்ட காலத்திற்குப் பிறகு மனம் மந்திரம் போட்டது போல அங்கேயே மயங்கி நிற்கின்றது, தோழி. அதுவும்கதை ஆரம்பித்த சில அத்தியாயங்களிலேயே ...என் வாழ்வில் நான் ரசித்து மயங்கிய ஒரே படம், பாடல், காதல், மயக்கம் வரிசையில் இது கதையாக சேரப்போகின்றதோ...என்னவோ...என்ற பேராவலே கதையை மேலும் உடனடியாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப் போடச் செய்கின்றதே, தோழி. உங்கள் மதிமயக்கும் எழுத்திற்கு ஆயுசுகள் பலநூறு ஆண்டுகளாக வாழ்த்துக்கள்.
அவனுக்கு தேவைத்தான்..ஏன் ராஜிமா இப்படி சிரஞ்சீவைப் போட்டு அடிக்கிறாங்க சீக்கிரம் காப்பாற்றுங்களேன்.
வாவ்.. அம்மு மிக்க நன்றி..அக்காஆஆஆ..... என்ன சொல்றதுனே தெரில...........ஸ்டோரி சும்மா வேற லெவல்.......உங்க கற்பனை திரைக்கதை கதாபாத்திரங்கள் எல்லாமே வியக்கவைக்கிறது........ எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்க.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤........கதைய அவ்ளோ அழகா கொண்டுப்போயிட்டு இருக்கீங்க.....ஒவ்வொரு எபிலையும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையல.......முடிச்சக்கள் அவிழ்பதும் மிண்டும் பின்னப்படுவதுமாய் அவ்ளோ நேர்த்தியா இருக்கு........அப்புறம் கதைக்கு வந்தோம்னா ......முதல் எபிஸோட்ஸ்ல நல்லவனா தெரிஞ்ச ஈஸ்வர் முற்றிலும் மாறிபோறது வியப்பா இருக்கு......பணம் அதிகாரம் ஒருத்தவக்கள இந்த அளவுக்கு மாற்ற முடியுமா................வெய்டிங்ங் வித் லாட்ஸ் ஆப் எக்ஸ்பட்டேஷன்ஸ்❤❤❤❤❤❤#கள்ளம்#பாரதி#கவிதை#துணிச்சல்#தைரியம்#பணம்#புகழ்#அதிகாரம்#போதை#மாறாட்டம்#அன்பு#துரோகம்#நம்பிக்கை#உண்மை#தவறு#தண்டனை#மான்வி#ஈஸ்வர்#சிரஞ்சீவ்#மோகன்#பிரதாப்#வெய்டிங்ங்