All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Yasmine

Bronze Winner
நீண்ட காலத்திற்குப் பிறகு மனம் மந்திரம் போட்டது போல அங்கேயே மயங்கி நிற்கின்றது, தோழி. அதுவும்கதை ஆரம்பித்த சில அத்தியாயங்களிலேயே ...என் வாழ்வில் நான் ரசித்து மயங்கிய ஒரே படம், பாடல், காதல், மயக்கம் வரிசையில் இது கதையாக சேரப்போகின்றதோ...என்னவோ...என்ற பேராவலே கதையை மேலும் உடனடியாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப் போடச் செய்கின்றதே, தோழி. உங்கள் மதிமயக்கும் எழுத்திற்கு ஆயுசுகள் பலநூறு ஆண்டுகளாக வாழ்த்துக்கள்.
கமெண்ட் கூடவா இவோலோ அழகா இருக்கும்
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nammalun tha comment kira perla etho onnu podarame....
Sis commentngarathu writers ah encourage pandrathu.. so avangavagaluku epadi elutha theriyutho apadi elutharathu ... Neengalum Ela stories layum nala than comment pandrenga sis... Avanga sonathu nala kavithai Mari iruku Nama solrathu pechu vaakil irukara Mari iruku... Na edavadu thappa Soli irunda sry...
 

Yasmine

Bronze Winner
Sis commentngarathu writers ah encourage pandrathu.. so avangavagaluku epadi elutha theriyutho apadi elutharathu ... Neengalum Ela stories layum nala than comment pandrenga sis... Avanga sonathu nala kavithai Mari iruku Nama solrathu pechu vaakil irukara Mari iruku... Na edavadu thappa Soli irunda sry...
😍😍😘😘😘சூப்பர்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ..... என்ன சொல்றதுனே தெரில...........ஸ்டோரி சும்மா வேற லெவல்.......உங்க கற்பனை திரைக்கதை கதாபாத்திரங்கள் எல்லாமே வியக்கவைக்கிறது........ எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்க.......❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️........கதைய அவ்ளோ அழகா கொண்டுப்போயிட்டு இருக்கீங்க.....ஒவ்வொரு எபிலையும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையல.......முடிச்சக்கள் அவிழ்பதும் மிண்டும் பின்னப்படுவதுமாய் அவ்ளோ நேர்த்தியா இருக்கு........அப்புறம் கதைக்கு வந்தோம்னா ......முதல் எபிஸோட்ஸ்ல நல்லவனா தெரிஞ்ச ஈஸ்வர் முற்றிலும் மாறிபோறது வியப்பா இருக்கு......பணம் அதிகாரம் ஒருத்தவக்கள இந்த அளவுக்கு மாற்ற முடியுமா................வெய்டிங்ங் வித் லாட்ஸ் ஆப் எக்ஸ்பட்டேஷன்ஸ்❤️❤️❤️❤️❤️❤️#கள்ளம்#பாரதி#கவிதை#துணிச்சல்#தைரியம்#பணம்#புகழ்#அதிகாரம்#போதை#மாறாட்டம்#அன்பு#துரோகம்#நம்பிக்கை#உண்மை#தவறு#தண்டனை#மான்வி#ஈஸ்வர்#சிரஞ்சீவ்#மோகன்#பிரதாப்#வெய்டிங்ங்😍😍
 

Yasmine

Bronze Winner
அக்காஆஆஆ..... என்ன சொல்றதுனே தெரில...........ஸ்டோரி சும்மா வேற லெவல்.......உங்க கற்பனை திரைக்கதை கதாபாத்திரங்கள் எல்லாமே வியக்கவைக்கிறது........ எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்க.......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤........கதைய அவ்ளோ அழகா கொண்டுப்போயிட்டு இருக்கீங்க.....ஒவ்வொரு எபிலையும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையல.......முடிச்சக்கள் அவிழ்பதும் மிண்டும் பின்னப்படுவதுமாய் அவ்ளோ நேர்த்தியா இருக்கு........அப்புறம் கதைக்கு வந்தோம்னா ......முதல் எபிஸோட்ஸ்ல நல்லவனா தெரிஞ்ச ஈஸ்வர் முற்றிலும் மாறிபோறது வியப்பா இருக்கு......பணம் அதிகாரம் ஒருத்தவக்கள இந்த அளவுக்கு மாற்ற முடியுமா................வெய்டிங்ங் வித் லாட்ஸ் ஆப் எக்ஸ்பட்டேஷன்ஸ்❤❤❤❤❤❤#கள்ளம்#பாரதி#கவிதை#துணிச்சல்#தைரியம்#பணம்#புகழ்#அதிகாரம்#போதை#மாறாட்டம்#அன்பு#துரோகம்#நம்பிக்கை#உண்மை#தவறு#தண்டனை#மான்வி#ஈஸ்வர்#சிரஞ்சீவ்#மோகன்#பிரதாப்#வெய்டிங்ங்😍😍
ஆர்மி போடுவோமா செல்லம்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யெஸ் ஜீவ்😍😍😘😘 but நம்ம opp யாருன்னு tharujurum இல்ல அத்துக்கு தான்
ஆப்போசிட் வேற யாரு ராஜிக்கா தான்...நம்ம ஆள போட்டு பாடா படுத்துறாங்க பேபி......அடிக்கவெல்லாம் செய்றாங்க😤😤😤😤😤
 
Top