All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Yasmine

Bronze Winner
சூப்பர் பதிவு. எல்லாம் மான்வியால வந்தது ஒரு நல்லவனை( ஈஸ்வர்) பழிவாங்க போகிறோம் என்று அவனை கெட்டவனா ஆக்கிவிட்டாளே!!! 😭😭
வ்வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் எல்லாரும் நல்லவர்கள் தான்
 

Shalini M

Bronze Winner
நம்ம படிக்குற எல்லா ஸ்டோரி writer எல்லாரும் நமக்கு blub தான் கொடுக்குறாங்க😭😭😭
Correct ah sonninga sis....நம்மள polamba vitutu அவஙa jolly ah irukanga...
 

ஹேமா

Active member
நீண்ட காலத்திற்குப் பிறகு மனம் மந்திரம் போட்டது போல அங்கேயே மயங்கி நிற்கின்றது, தோழி. அதுவும்கதை ஆரம்பித்த சில அத்தியாயங்களிலேயே ...என் வாழ்வில் நான் ரசித்து மயங்கிய ஒரே படம், பாடல், காதல், மயக்கம் வரிசையில் இது கதையாக சேரப்போகின்றதோ...என்னவோ...என்ற பேராவலே கதையை மேலும் உடனடியாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப் போடச் செய்கின்றதே, தோழி. உங்கள் மதிமயக்கும் எழுத்திற்கு ஆயுசுகள் பலநூறு ஆண்டுகளாக வாழ்த்துக்கள்.
 

Jeen

Well-known member
ஏன் ராஜிமா இப்படி சிரஞ்சீவைப்😢😢 போட்டு அடிக்கிறாங்க சீக்கிரம் காப்பாற்றுங்களேன்.
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் ராஜிமா இப்படி சிரஞ்சீவைப்😢😢 போட்டு அடிக்கிறாங்க சீக்கிரம் காப்பாற்றுங்களேன்.
Elarum siranjeev fans ah... Apo hero siranjeev Thane ma....
 

Yasmine

Bronze Winner
வாய்ப்பு கிடைத்தால் எல்லாரும் கெட்டவர்கள் ஆ சிஸ்...
நமக்கு போதும் அப்ப்டிங்குற எண்ணம் இல்ல நா ....எல்லாரும் கேட்டவுங்க தான் கண்டிப்பா அந்த வாய்ப்பு அவுங்களை மாத்திரும் ....manvi மேலையும் தப்பு இருக்கு....அவனுக்கு அந்த வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால்
 
Top