All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud.. jeev ,Manvi and Eswar seruntha ethavathu twist nadakuma🤔
நன்றி..

இந்த கதையில் திருப்பங்களுக்கு பஞ்சமிருக்காது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma paavam pa siranjeev va potu ipdi adikarane avan😥😥
அவனுக்கு தேவைத்தான்.. மான்வி கிட்ட அவன் முதலில் நடந்துகிட்டது தப்பு தானே
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud sis 😘😘😘 jeev fight pantu irukum pothu manvi vengat கத்தி disturb panni kariyathaiye keduthuttanga.....jeev kavam சிதறி அவனுங்க கிட்ட matikittane....😭😭😭
ஈஸ்வர் வேற கம்பி வெச்சு kal la arichuttan pavam jeev..... Egarly waiting for next ud sis 😘
தொந்திரவு தருவது தான் மான்வியோட வேலை..

சிரஜ்சீவ் நல்லா அடி வாங்கட்டும்.. முதலில் மான்வியை என்ன பாடுப்படுத்தினான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Siranjeev ku நினைவு கொஞ்சம் konjamaa thirumbuthu.... Avan கொஞ்சம் konjamaa relax panni எப்படி thappikkalaam nu Yosichi correct ah kaal kattu ah remove pannitu கை kattayum avizhthutaan avangala thaakaavum aarambichitaan but athu kula Venkat.... Maanvi சத்தம் கேட்டு rendu perukum என்ன aachcho nu குரல் kodukkavum kojam kavanam sitharina athukula pidichi kattitaanuga.... பிரதாப்... Mohan.. Ishwar vanthutaanga.... Rendu peroda first meeting semma... என்னமோ maanvi தான் எல்லா plan yum போட்டு கொடுத்தா maari பேசுறான்... But start panninathu ava தான் இப்படி vibarithamaagum nu நினைச்சி பாக்கல ava ஒன்னு நினைச்ச but nadakarathu verai ah இருக்கு.... Siranjeev ku appram thaan puriyuthu இவங்க plan ஆள் மாறாட்டம்.... Ishwar avana adichitaan.... Siranjeev kum இரும்பு கம்பி laye semma அடி.... Ishwar semma cunning siranjeev thaan ishwar nu அவனால proof panna முடியும் nu solraane... Maanvi தான் thegachi poita.... Eppadi அங்க இருந்து thappikka போறாங்க nu theriyala.... Super Super Super pa... Eagerly waiting for next episode
இன்னும் சிரஜ்சீவ் ஈஸ்வரின்பேச்சில் அனல் பறக்கும்..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொந்திரவு தருவது தான் மான்வியோட வேலை..

சிரஜ்சீவ் நல்லா அடி வாங்கட்டும்.. முதலில் மான்வியை என்ன பாடுப்படுத்தினான்..
நீங்க சொல்றது சரிதான் .......இருந்தாலும் ஜீவ் அடி வாங்குறத பாக்கமுடியலையே சாரி சாரி படிக்கமுடியலையே......பீலிங்காஅஅ இருக்குல🙈🙈🙈🙈🙈
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww😍soooper ud sissy 😍🥰siranjeev evlo pakkava plan potan escape ahurathuku,athayum intha manvi sothapitale!!🙄🙄eswar romba dialogue pesuran🤨🤨siranjeev kitta thiruppi nalla vanga poran!!ithu pothathunu plan ellame manvi solli thaan nadakuthunu manvi mela veruppu vara mathiri panitan!!iva full plan execute panlanalum first intha mathiri idea start panathu manvi thaan nu therinjale pothume, siranjeev ava melayum revenge edukirathuku🤦‍♀️siranjeev ah adichu vera vachutan😒too bad eswar!!ipothaiku siranjeev ah nalla ethi vitrukan eswar!!avan thiruppi kudukum pothu thaan theriyum😕waiting eagerly for next ud sissy 🥰
ம்ம்.. மான்வி நிலைமை மோசம் தான்.. அவனால் தான் இப்படி ஆச்சு.. அவதான் சரி செய்யணும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. எல்லாம் மான்வியால வந்தது ஒரு நல்லவனை( ஈஸ்வர்) பழிவாங்க போகிறோம் என்று அவனை கெட்டவனா ஆக்கிவிட்டாளே!!! 😭😭
அவளை அந்தளவிற்கு செய்ய தூண்டியது சிரஜ்சீவ் தானே
 
Top