All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Jeen

Well-known member
எப்படியென்றாலும் ஈஷ்வர் சிரஞ்சீவாக உருமாரினாலும் சிரஞ்சீவின் ஆளுமையான தோற்றத்தை ஈஷ்வரிடம் காணப்படவில்லை.அதை நீங்கள் உங்கள் எழுத்தில் அழகாக காட்டியிருக்கிறிங்க அக்கா.super இந்த book வாங்க try பன்னினேன்.ஆனால் எனக்கு முடியவில்லை. Colombo(srilanka)
 

Yasmine

Bronze Winner
எப்படியென்றாலும் ஈஷ்வர் சிரஞ்சீவாக உருமாரினாலும் சிரஞ்சீவின் ஆளுமையான தோற்றத்தை ஈஷ்வரிடம் காணப்படவில்லை.அதை நீங்கள் உங்கள் எழுத்தில் அழகாக காட்டியிருக்கிறிங்க அக்கா.super இந்த book வாங்க try பன்னினேன்.ஆனால் எனக்கு முடியவில்லை. Colombo(srilanka)
Wowww அழகா சொல்லிட்டீங்க
 

Madhu Malar

Well-known member
Eppah easwer ipdi maththavanuku sonthamanavala pathi naavu koosama pesuran.. Jeev kannula irukura payamattra thanmaiya matha ipdi ah pesuvan. Enna maanu kooda than jeev kita mattinapo kooda ipdi nadakataane.. Jeev oda soththai ellam parika Ivan yaaru.. Jeev ku Ivan ethuku thandanai kodukanum.. Athuku full rights prathap ku mattum than iruku.. Ivan ellam vasanam pesa koodathu.. Neenga enna pannivingalo theriyathu dayku twice ud thanga plssss... 😍
 

Yasmine

Bronze Winner
எனக்கும் அப்படிதான் தோனுச்சு வானு......திருமணபந்தம்னு சொன்னாங்கலா அதான் பதறிட்டேன்🙈
மூணு பேரையும் மூணு திசையில் சுத்த விட்டு நம்மல பைத்தியம் ஆக்க முயற்சி பண்ணுவங்களோ
 
Top