Very emotional epi raji ma.. hats off to u...
எப்போதும் நீங்கள் கதை ஆரம்பிக்கும் போது முரண்பாடுகள் இருக்கும் என் எழுத்தின் வழியே எந்த அனுமானமின்றி படியுங்கள் என்று சொல்வீர்கள்.
ஆனால் அது ரொம்ப கஷ்டம். Udகாக wait பண்ணும் போது நம்ப கற்பனை குதிரை ஓடுமே........அது அவ்ளோ நல்லா இருக்காது. அது வேறு விஷயம்....
ஆனால் முரண்பாடுகள் என்று நீங்கள் கொடுப்பது எனக்கு மிக பிடிக்கும்.
ஏனெனில் சில காரியங்கள் சமுதாயத்தில் மாற்ற முடியாத ஏற்றுக்கொள்ளப் படாத எழுத படாத சட்டங்கள் இருக்கின்றன.. நிஜத்தில் (வெளியரங்கமாய்) செய்ய முடியாத காரியங்களை கற்பனை உலகில் சாதிக்க முடிகிறதே அதனால்.. அதுவும் உங்கள் எழுத்து எளிய நடை எல்லோருக்கும் புரிகிற மாதிரி வீணான அலட்டல் இல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடாமல் சவ்வு மிட்டாய் போல இழுக்காமல் chance ye illama..
எனக்கு கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனா comment பண்ண வராது mostly silent reader ah இருந்திடுவேன். ஆனால் இன்று சொல்லணும்னு தோன்றிற்று சொல்லிவிட்டேன்.
இன்றைய பதிவு ஜீவா ஈஸ்வர் தான் தான் என்றது அதிர்ச்சி...
என்ன இப்படி பண்ணிட்டாங்கன்னு நினைத்தேன். பரமேஸ்வரி அம்மா நெஞ்சில் பாலை வார்த்தார்கள்.... போன epi la jeev கெத்து missing. ஈஸ்வரை convince செய்யும் போது.
But இந்த epila compensate panniteenga...என்ன planning .. superb.....
Sema sema கெத்து
ஒருத்தரையும் விடல.எல்லாரையும் super ah handle pannan...mr.perfect nu solla thonuthu...
Intha sindhuja. .
...அடிப்பாவி....முழு பூசணிக்காய சோத்துல மறைச்சிட்டாலே...(.ஈஸ்வரா நீ தப்பிச்சிட்ட டா)..... உனக்கு போயா நேற்று feeling of india வா இருந்தோம்..... உனக்கு ஜீவா கேட்குதா.......
ஜீவா மானுவ தான நினைக்கிறான்........இறுதி பதிவுக்காக காத்திருக்கிறேன் எந்த கற்பனையும் இல்லாமல்..ஏனென்றால் அதுதான் flop ஆகிடுதே..