Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதி யூடிக்காக காத்திருங்கஅதிகமா மனச பாதிச்சிறுச்சி... Cool பண்ணிவிடுப்பா.. ஒன்னும் முடியல...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இறுதி யூடிக்காக காத்திருங்கஅதிகமா மனச பாதிச்சிறுச்சி... Cool பண்ணிவிடுப்பா.. ஒன்னும் முடியல...
நன்றி ஷாலு..Romba உணர்ச்சி பூர்வமா இருந்துச்சு ராஜீ மா real ah Kannu munnadi nadantha effect......... semma Raji ma.........
Jeev Eswar ah Iruka nu sonna pothu avanga amma இறந்தது ஈஸ்வர் nu sollarathu Eswar oda இறப்பு ஆ யாரும் தப்பா பேசாம jeev atha nalla tha mathittan.........
Parameswari manvi ku entha சடங்கும் seiyama avala appa Amma vituku anupittanga.... superrrrr...
பிரதாப் கு கடவுள் யே punish pannitaru...
Mohan kum Vera type la thandañai kuduthuttan jeev ....... semma semma rajima......
Sinduja vum thirunthitta......
Manvi jeev oda nilai ennna nu Pakka waiting Raji ma
அடுத்த யூடியில் லேசாக்கி விடுகிறேன்..கனமான பதிவு
ஹா.. ஹா.. சிரஜ்சீவ் நல்லவனே.. அவன் விரும்பும் குடும்பம் அவனைப் போல் இருக்கும் ஈஸ்வருக்கு இருப்பதைக் கண்டு பொறாமை கொள்ளாமல் சரி செய்ய முயல்கிறான்Jeev maththavanga munnadi irantha oruvanin thavarana seyalai sutti kaataamal mattavarkal mun thannai kaapatri irukiran entru poi koori easweruku irantha pothum kooda Nan mathipai koduthirukiran.. Intha perunthanmai yaaruku varum.. Athuvum illamal iranthathu jeev entru solli thannai easwer aaga kaati kondane.. Uravugaluku evlo mathipu kodukuran jeev.. Hats off jeev.. Unnai villain ah engaluku intro aagi hero ah nikura.. Maanu ah pathi ne nadikura engaluku oru end card podu.. Maanu unkooda varamataana thoogidu aala.. Best of luck jeev
11 மணிக்கு மேல் தருகிறேன்Time ah sonna alarm vaipomla
வாவ்.. நான் ஷாக் ஆகிட்டேன். என்னுடைய முதல் கதையில் இருந்து எனக்கு கமெண்ட் செய்யறீங்க.. இப்போது தான் பெரிய கமெண்ட்டா போட்டுருக்கீங்கhooooooo yenna solvathu yendru theroyalaipaaaa
pillaigal valarum pozluthuuuuuuu avargaludan time spen pannuvathu avargalin kanavukku ukkam kudupathuuuu yendru kandipaga overu parentsummmmm thunai irukka vendummmm illaiyeelllll ipadithaan eswargallll uruvavuvaargallllllll
aanaal avanin mudivuuuuu so sadd...............
Enna anbuka maanu marupadiyum reporter aaga join pannuvaala.. Illa jeev antha cosmetic factory katturathu quit pannavana.. Rendu perum seruvanganu theriyum.. But enna twist jeev thannoda adayalatha maanu kaga maatuvanoஹா.. ஹா.. சிரஜ்சீவ் நல்லவனே.. அவன் விரும்பும் குடும்பம் அவனைப் போல் இருக்கும் ஈஸ்வருக்கு இருப்பதைக் கண்டு பொறாமை கொள்ளாமல் சரி செய்ய முயல்கிறான்
அடுத்த யூடி என் ஸ்டைலில் இருக்கும்எத்தனை பேர் சரியாக புரிந்துக் கொள்கிறீர்கள் என்றுப் பார்க்கலாம்
இந்த கதையை படைத்தவள் எல்லாருக்கும் சரியாக தான்.. அளந்து கொடுப்பேன்..
வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
Thanks Raji mam...enakku unga eluthukkalil pidithathe naadahathanmai illamal nammai sutri Ulla sila muranpatta pathirangalai alagaha kayandiruppergal...வாவ்.. மிக்க நன்றி..
நான் சொல்ல வந்த கருத்து சிலருக்கு புரியவில்லையோ என்று நினைத்தேன்.. நீங்க சரியா புரிந்துக் கொண்டதிற்கு மிக்க நன்றி.. எப்படி நினைத்து எழுதினேனோ.. என் நிலையில் இருந்து விளக்கம் அளிப்பது போல் இருக்கு மிக்க நன்றி..
நாளை விளக்க பதிவு போடலாம் என்றிருந்தேன். இப்போ உங்க கமெண்ட் படித்து ரொம்ப சந்தோஷமாக இருக்கு..