All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Raji maa excellent hard work nala theriyuthu ana romba kastama pochu ishvar tyanaya azhiga nenaigurathu avan thiruntha oru vaibu kuduthu irukalam avanagaga vazhgail thavaru sanjavanga thanai therithugalam avan AMMA thangai sinthuja ivangalukaka aparam namma hero hero than katitaru jeev ishvar AMMA poison than kudukurangana theyrinjum sona solu maramaten solrathu paratalam jeev ishvar manathai marurum muyarchi unga manasu irundu pakamum Neenga yosichi kandipa neenga mental disturb aga chance iruku nanga padigum pothu thani thani member than parpom ana neenga irundu characters agave think panni azhuthurathu kastam really amazing work 👏👏👏👏👏👏
நன்றி நித்யா..

ஆமாம்பா.. ரொம்ப மனவுளைச்சல் ஆச்சு.. அதுவும்.. கடைசி பேரா எழுத ரொம்ப கஷ்டப்பட்டேன். என் கண் முன் நடப்பது மாதிரி இருந்தது
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்பாரத திருப்பம் கொஞ்சம் சோகம் கொஞ்சம் சந்தோஷம் நல்லாயிருக்கு மொத்தமா கதை சூப்பர் ராஜி 😘😘😘
நன்றி🤗
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஈஸ்வர் ஜீவ் ஆக்க்ஷன் எதிர் பார்தேன் அங்கயும் எதிர் பார திருப்பம்
இருவர் மனநிலையும் உணர்வுபூர்வமாக இருந்துச்சி யாரையும் தப்பு சொல்ல முடியல சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறது ஈஸ்வர் இப்பவும் தப்பான முடிவே எடுத்துட்டாரே கனமான பதிவு
ம்ம்ம்... புத்தகத்தில் முன்னுரையே.. இப்படித்தான் எழுதிருப்பேன்
 

Shalini M

Bronze Winner
Romba உணர்ச்சி பூர்வமா இருந்துச்சு ராஜீ மா 😘😘😘😘😘😘 real ah Kannu munnadi nadantha effect......... semma Raji ma.........
Jeev Eswar ah Iruka nu sonna pothu avanga amma இறந்தது ஈஸ்வர் nu sollarathu Eswar oda இறப்பு ஆ யாரும் தப்பா பேசாம jeev atha nalla tha mathittan.........
Parameswari manvi ku entha சடங்கும் seiyama avala appa Amma vituku anupittanga.... superrrrr...
பிரதாப் கு கடவுள் யே punish pannitaru...
Mohan kum Vera type la thandañai kuduthuttan jeev ....... semma semma rajima......
Sinduja vum thirunthitta......
Manvi jeev oda nilai ennna nu Pakka waiting Raji ma 😍😍😍😍😍
 
Top