All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Aama அதேதான்....☺☺
Ok.....Pls ipdi week point ellam public la solla கூடாது பா...... aprom என் கெத்து என்ன agarathu...
நன்றிAiyayo.... eswar is no more...but I guessed this ending for Eswar...
Please don’t end the story... need more epi...
ம்ம்.. காலமும் சூழ்நிலையும் செய்யும் சதியப்பா ரெம்ப heavy ஆன ud . கெட்டவனா வந்த சிரஜ்சீவ் நல்லவனாகிட்டான் நல்லவனா வந்த ஈஸ்வர் கெட்டவனாகிட்டான்.
நன்றிSema. Ud
நன்றிNice ud
I agree with Raji mam. Saathikka thudikkum illai sathikka ninaikkum pengalin vazhkai and mana porattathaye thelivaga eduthuraikkirargal.ஒழுக்கத்தவறு என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று... எந்த தவறு செய்தாலும் என் மகன் என் ஆதரவு தருபவர்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..
தன் மகன் தவறு செய்தால் காக்கும் அன்னையும் உண்டு.. அந்த மகனுக்கு.. விஷம் வைத்து கொள்ளும் அன்னைகளும் உண்டு.. நான் நல்ல விசயத்தையே எடுத்துக் கொள்கிறேனே..
மான்வியின் நிலையை தெளிவாக ஜீவா சொல்வானே.. அதே போல் அவனது நிலையையும்..
இந்த கதைக்கு முதலில் வைத்த தலைப்பு..
சாத்திரம் எதற்கடி கண்ணம்மா..
இன்னும்3 யூடிகள் உண்டு.. படித்துவிட்டு என் கருத்து திருப்தியளிக்கிறதா என்று கூறுங்கள்
பொதுவாக என் கதையில் சிறு சமுதாய சீர்திருத்த கருத்தை முன் வைப்பேன்.. என் கதையை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும்..
ரித்வி கதையில்.. விளையாட்டு துறையில் இருக்கும் பெண்ணிற்கு பெண்தன்மை குறைவு என்ற கருத்து..
சரிதான்.. ஆனால் ஈஸ்வர் அப்படிப்பட்டவன் இல்லையே..ஈஸ்வருக்கு இப்படி ஒரு மரணம் என்பதை நினைத்தால் கஷ்டமாக இருக்கு சகோ தனது ஆசை மற்றும் எண்ணங்களை எல்லாம் அடக்கி வைத்ததின் வெளிப்பாடு மன அழுத்தம் அதனால் அவனால் தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னையே மாய்த்து கொள்வது இதற்கு தீர்வா சகோ
சிரஜ்சிவி ஈஸ்வரை பற்றி புரிந்து கொண்டு அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும் போது அதை அவன் பயன்படுத்தியிருக்காளம் சகோ
ஈஸ்வர் தன்னை பற்றி மட்டும் நினைத்து அவன் குடும்பத்தை பற்றி நினைக்காமல் இப்படி செய்தது சரியில்லை சகோ
வாவ்.. மிக்க நன்றி..I agree with Raji mam. Saathikka thudikkum illai sathikka ninaikkum pengalin vazhkai and mana porattathaye thelivaga eduthuraikkirargal.
Ingayu saatharana paiyan Mel alavu kadantha paasam vaithirukkum thaai, ithu varai avan nallavanagave avargal mun vazhnthirukkan. Appadi patta oruvan throgam seithathum avan seiya sonnathai aarayamal seiya mudiveduthargal. Appavum urakkathil Vaithu varupavargalidam oppadaithu vidalaam endra nokkam mattume.
Aanal Sirànjiv sonnathum than maganin thavaruhal, avanal pathikkappattavargal ithai arinthathum than maganin thavarai sari seiya mattume Avargal payasathai maatruhirar.
Pesaamal seyalin moolame therivikkirar. Sirànjiv thaan Mañviyai virumbuvathu polavum aval saathirangal pesuvathaaga solli aval Mel kuttram illai enbathai short and sweet ah alaga. Solli irukkanga.
Manirathnam film mathiri surukkama solli nammala understand panra mathiri kuduthrukkanga Yaar melayu thavaruillamal Eeswar in maattrathirkum gyayamaana karanangal sonnan. Athanala mattume avar Mañviyai avan room ku anuppu irukar.
Atharaga avar maanvi Sirànjiv udanana thirumanathai angiharithuvittar endrillai...Avar than maganin maattram kuritha athirchiyilirunthe meelavillai.real life il kooda than maganin Mel thavaru irukkum patchathil marumagalukku support pannum sila gyayamaana thaaimargal iruppargal. Antha sila nalla characters mattume Raji kaiyaluhirar.