All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

ஈஸ்வருக்கு இப்படி ஒரு மரணம் என்பதை நினைத்தால் கஷ்டமாக இருக்கு சகோ தனது ஆசை மற்றும் எண்ணங்களை எல்லாம் அடக்கி வைத்ததின் வெளிப்பாடு மன அழுத்தம் அதனால் அவனால் தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னையே மாய்த்து கொள்வது இதற்கு தீர்வா சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
சிரஜ்சிவி ஈஸ்வரை பற்றி புரிந்து கொண்டு அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும் போது அதை அவன் பயன்படுத்தியிருக்காளம் சகோ
😲😲😲😲😲😲
ஈஸ்வர் தன்னை பற்றி மட்டும் நினைத்து அவன் குடும்பத்தை பற்றி நினைக்காமல் இப்படி செய்தது சரியில்லை சகோ
😡😡😡😡😡😡
 

ஹேமா

Active member
அங்கே போகும் போதே.. ஜீவா அவனது மரணத்தையும் எதிர்பார்த்து தான் போனான்..

ஆனால் நிகழ்ந்ததோ.. ஈஸ்வரின் மரணம்
வருத்தம் தான் தோழி, ஆனால் கதையின் போக்கு நிறைவாக இருக்கின்றது.
 

Nithya Lakshmi

Well-known member
Hai Raji maa excellent hard work nala theriyuthu ana romba kastama pochu ishvar tyanaya azhiga nenaigurathu avan thiruntha oru vaibu kuduthu irukalam avanagaga vazhgail thavaru sanjavanga thanai therithugalam avan AMMA thangai sinthuja ivangalukaka aparam namma hero hero than katitaru jeev ishvar AMMA poison than kudukurangana theyrinjum sona solu maramaten solrathu paratalam jeev ishvar manathai marurum muyarchi unga manasu irundu pakamum Neenga yosichi kandipa neenga mental disturb aga chance iruku nanga padigum pothu thani thani member than parpom ana neenga irundu characters agave think panni azhuthurathu kastam really amazing work 👏👏👏👏👏👏
 
Top