All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப கனமான பதிவு ராஜிசிஸ் :cry::cry::cry:
ஜீவ் தன்னோட அடையாளத்தையே அழிச்சிட்டு ஈஸ்வரா வாழ்வதற்கு தயாராகிறான் ஆனா பரமேஸ்வரி அம்மா செத்தது ஈஸ்வர் தான்னு சொல்லி ஜீவ்வ அவனோட வாழ்க்கைய வாழ சொல்லறது சூப்பர் 😘😘😘😘😘
மான்விக்கு சடங்கு செய்ய விடாம தடுக்கிறதும் அருமை :love::love::love:
ஜீவ்வையே ஏமாத்த நினைச்சிருக்காலே ஜெகஜால கில்லாடி தான் சிந்துஜா :mad::mad::mad:
இறுதி பதிவுக்காக வெய்ட்டிங் ராஜிசிஸ் :love::love::love:
நன்றி😍🤗🤗

அடுத்த யூடி போட்டாச்சு
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிரஞ்ஜீவ் இனி ஈஸ்வராகவே வாழபோகிறேன் என சொன்னதை அவனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்ததோ, எனக்கு அவன் அடையாளத்தை தொலைத்து ஈஸ்வராக மாற போகிறானோ என மனம் வருந்தியது. ஆனால் அவ்வாறு நிகழ்வதை பரமேஸ்வரி அம்மா அருமையாக தடுத்து விட்டார்கள். " நீ உன் பெயருக்கு ஏற்றாற்போல் சிரஞ்ஜீவியாகவே என் மகனா இரு " என அந்த தாள முடியா துக்கத்திலும் தெளிவான முடிவை எடுக்கிறார். ஜீவ் அதோடு மட்டுமல்லாமல் ஈஸ்வரின் மரணத்தை மற்றவர் கேவலமாக பேசா வண்ணம் மாற்றி விட்டான். மான்வியை ஈஸ்வருடன் சம்மந்தப் படுத்தி பேசுவதை தாளாமல் வெளியேறுகிறான், அதை அவள் தவறாக புரிந்து கொண்டாள். பரமேஸ்வரி அம்மாவிடம் அவன் கொடுத்த கடிதத்தை படித்தால் அவளுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என நம்புகிறேன். அவளை அவள் பெற்றோரிடம் அவர்களின் மகளாகவே ஒப்படைத்து விட்டார் பரமேஸ்வரி அம்மா. ஈஸ்வர் கொஞ்சம் தடம் மாறியதால் அவன் வாழ்க்கையும் துறந்து மொத்த குடும்பத்தையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டான். ஜீவ் தன் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டாலும் மான்வியின் நினைவில் வாடுகிறான். அவனாக சென்று இது குறித்து அவளிடம் பேச போவதில்லை.... அவளாக அவனை தேடி வரும் நாளும் எந்நாளோ.........
ம்ம்.. இந்த பதிவு.. போன பதிவு போல் முக்கியமான பதிவு. . இறுதிக்கு முன்னால் வரும் பதிவு..

அந்த தாக்கம் கொடுக்கும் என நினைத்தேன் மிக்க நன்றி
 

marry

Bronze Winner
வாவ்.. செம விமர்சனம்.. நன்றி...

உங்களை கமெண்ட் போட வைக்கும் அளவிற்கு என் கதை தூண்டி இருந்தால்.. வேற என்ன வேண்டுன்னு இருக்கு மிக்க நன்றி.. ஹேமாவும்.. சைலன்ட் ரீடர்.. அவங்களும் இப்படி தான் சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு..

உங்களை இப்படி அரட்டை அடிக்க வைத்த பெருமை.. இங்கே இருப்பவர்களையே சாரும்.. லவ் யூ ஆல் கேர்ள்ஸ்😍😍😘😘😘
உண்மை தான் மா. இந்த 2 r 3 days la இவ்ளோ chatting... எந்த பாகுபாடின்றி ரொம்ப close ah feel பண்ண வச்சாங்க... இந்த பெருமை உங்களையே சாரும். ஏனென்றால் நீங்க ud podatha pothu romba bore ah feel aagum. Ippo அப்படி இல்ல. இதுங்க அரட்டை ரொம்ப நல்லாருக்கு....
Sooppar I'm really very happy to chatting with these ஆழாக்குகள்😍😍😍😘😘😘
 
Top