All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Shalini M

Bronze Winner
Wow awesome story rajima 😘😘😘 jeev manvi ku kudutha letter la password tha irunthuchu ah...
Vengat kalpana Jodi super....and manvi jeev ah Vara vekka avanga meet panna karanama iruntha news ah ye போட்டது super sis😍😍😍😍😍
Jeev Manvi ipdi seruvanganu na expect pandave illa Raji ma......,. Avanga serthatha pathi yarukum onnum sollama mudijutinga...... Avanga marriage again nadakkum ah ivanga marriage pathi therinja yarum ethum solamattangala🤔🤔🤔🤔🤔
Epilogue um illaya Raji ma....😣😣😣
 

Ramyasridhar

Bronze Winner
அந்த கடிதத்தில் பாஸ்வோர்ட் இருக்கும் என நினைக்கவே இல்லை. அவன் சொன்னது போல் அவளை தொல்லை செய்யாமல் தான் போயிருக்கிறான். இடைப்பட்ட காலத்தில் அவன் செய்த சில தவறுகளையும் சரி செய்து விட்டான். மான்வி இவனை தேடி வருவான் என எண்ணியிருக்க, இவளை தேடி அவனை வரவழைத்து, தான் சிரஞ்ஜீவ்க்கு சற்றும் சளைத்தவள் அல்ல என்று நிரூபித்து விட்டாள். இவன் மீடியாக்களுக்கு பதிலளித்தது ஆகட்டும் அவளை சென்று அழைத்து (தூக்கி ) வந்தது ஆகட்டும் எல்லாம் அதிரடி தான். அவன் அதிரடியில் நம்மை அசத்தி விட்டான். இருவரும் "மேட் பார் ஈச் அதர் " தான். உங்களின் முந்தைய கதையை போல் இதுவும் ஒரு அற்புதமான பயணத்தை தந்தது. நீங்கள் இந்த கதை திரியை நீக்கும் முன்னர் மீண்டும் ஒரு முறை படித்து விடுகிறேன்.
 

Chitra Balaji

Bronze Winner
Enna solla no words maa.... Romba romba arumai ah story..... Manitha வாழ்க்கை ku தேவையான story.... Orunthan eppadi avan manasu ah வழி நடத்தி வாழ்ந்த அவன் வாழ்க்கை ah எந்த maari vaazhalaam semma ah sollitinga Super Super Super...... Ishwar privilaye அவன் kettavan illa avanodaya parents avana seriya purinji avana vallakala main reason anga thaan muthal சறுக்கல்.... அவன் ethir paathathu avan vaazhkai la nadaka velai avan ஆசை kavanu ellame kaanal நீர pochi avana போட்டு ammiki ammiki vechi இருந்தாங்க avanuku சந்தர்ப்பம் kadaikum பொது பயங்கரமா அது வெளி pattudichi..... Suzhnilai அமையும் பொது thappu seiyaathavan engayo ஒருத்தன் தான் nalathu ethu kettathu ethu aaranji முடுவு எடுப்பான் but neriya பேர் அந்த suzhnilai ah யூஸ் பண்ணிக்க பாப்பான்..... Ellarukume ஆசை பட்டது kadaikirathu illa but vera வழி la kadachathai satisfy pannikirom... Ishwar ah correct ah. Chinna வயசுல இருந்தே avana கவனிச்சு வழி நடத்தி இருந்தான் இந்த அளவுக்கு ஆகி irunthu இருக்க maataan.... மன rithiya ரொம்பவே பாதிப்பு athigam avanuku...... Siranjeev... Maanvi yum kuda thappu seithavanga thaan but athu thavaru nu. Therinja appo thirithikitaanga... Avanodaya thappa yum திருத்த try pannaga but avan aththanai நாள் azhuththam avanala ஏத்துக்க mudiyala..... Maanvi kedi vennum nu. Avana sindi vitu வர vechitaan ava kita... அவன் அளவுக்கு அவளும் avana தேடி இருக்கா.... எப்படியோ rendu perum onnaataanga..... கதை ah semma ah kondu pooniga.. Ethir paakkatha twist.. Turns ellame romba சுவாரஸ்யமா இருந்தது.... Naa romba ethir paaththu rasichchi padicha கதை la ithuyum ஒன்னு.... One of my favorite story.... I miss siranjeev so much maa... Super Super Super... Unga எழுத்து vera level amazing.... Love you....
 

Kala_Asha

New member
கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவோமா...
Bharathi kavithailaye sirajeev avaroda rasigan ndratha solli avane intha kathayin hero nu sollitinga... 🥰🥰
And ninga sona yarum ithula nallavangalum illa, kettavangalum ila nu solirunthatha arumaya mudichurukeenga... 🤗🤗
Muslims 3 murai talaq solvathu pol ninaithu eashwarai maanvi agatriyathu super... 👏👏
Parameshwari character oru valuvana nyayamana paathiram.... 👌👌
Eashwar vishyathilum sinduja vishyathilum vinai vithaithavan vinai arupaan than nadanthurukku... 😑😑
Yeno neenga kadhai arambikum mun kodutha munnotathulaye maanvi sirajeev nenjil vanthu modhurathu sirajeev paartha parvai ellam avanga tha jodiya paka thonuchi... 😇😇
Aanalum modhalil arambithu kadhalil mudithathu, iruvarudaya unarvugal ellame soliruntha vidham semma interesting... Padikravanga feelings oda othu pora unarvugal... 💞💞
Pahira padaatha kadhal sellubadi aagathu enbathu pola maanu jeeva iruvarum sollivitte vazhkaiyai thodarntha vidham arumai... 😍😍
Sila idangalil mattume kadhal kaatchigal iruppinum migavum eerthathu... ❤❤

Ellathukum mela chinna vayasula irunthu na padicha enaku pudicha bharathiyar kavithaigal vanthathu vera level sissy.... 💖💖
Since 1 yr story padichalum, edhulayum comment lam panathu ila... But comment pana thoondunathoda illama comment a kuda padikra alavuku unga kadha viruviruppa kondu pochu... 🥰🥰
Thanks for the story sis... 🤩🤩
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை தான் மா. இந்த 2 r 3 days la இவ்ளோ chatting... எந்த பாகுபாடின்றி ரொம்ப close ah feel பண்ண வச்சாங்க... இந்த பெருமை உங்களையே சாரும். ஏனென்றால் நீங்க ud podatha pothu romba bore ah feel aagum. Ippo அப்படி இல்ல. இதுங்க அரட்டை ரொம்ப நல்லாருக்கு....
Sooppar I'm really very happy to chatting with these ஆழாக்குகள்😍😍😍😘😘😘
ஆழாக்குகள் என்ன marry kaaa 😜😜😜😜😜
 

Chris Raj

Well-known member
Eswar mudivu varuthama iruku.... Epdium avana kapathiruveenga nu nenaichen.... K... Avanai patri oru line soliruntheenga athu read panum pothu Kannu kalangiduchu... chinna vayasula Yekama pakura Eswar.... Siranjeev ku apuram Eswar oru pava pata jeevana manathil pathinthu vitan
 
Top