All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஈஸ்வர் சிரஞ்சீவ் பேசுற இடம் செம. சினிமா பார்த்த மாதிரி இருக்கு. Superb raji Unga beans poriyal photo parthen haha .ஒரு நல்ல கதை படிக்க கொடுத்தமைக்கு நன்றி☺
from the beginning jeev solra kavithai varigal , avanoda seyalgal , ella prachanayayum avan solve panra vitham nu ellame avlo arumaya irukkum , ovoru epi ku apramum jeev enna pannuvan aduthu enna nadakkum nu yosicha adutha epi ethirpaakatha onna irukkum . jeev ku salaichavan illa eshwar aana avan eshwara illama jeeva mara nenachathila sarukittan . adukkellam avanoda chinna vayasu ekkangal ,kanavugal niraiverama ponadal vanda veri ellam avana apdi maathiduchi , avan aarambathulerundu kettavan illa aana soozhnilai apdi maathiduchi . jeev parameshwari amma ta avanoda ammata pesumadi nu sollitu avaoda past a solradu , eshwaroda ovoru move a yum stop panradu nu jeev ku inai jeev dan . eshwar death unexpected . jeev avanoda adayalatha thurandu eshwara ve irukken nu sonnapo parameshvari amma ada thaduthathum dan mooche vanduchi. aana jeev kudutha letter la password irukkum nu ethir paakave illa , manvi yum jeev um arumayana pair . jeev avanoda mistakes ellathayum sari pannikittan . katha fulla aduthuenna aduthu ennanu avlo viruviruppa pochi mam .
கதை சூப்பராக இருந்து. எவ்வுளவு அழகாக கதையை எழுதி இருக்கிறீர்கள் சூப்பர்.முதல் பதிவு இருந்து கடைசி பதிவு வரை அடுத்து என்ன நடக்கும் என்று எங்களை யோசிக்க வைத்துவிட்டீகள். சிந்துஜா விசயத்தில் தப்புக்கு சரியான தண்டனைதான் என்று அழகாக உணர்த்தி விட்டீர்கள் ரைட்டர்ஜீ மேஜிக் பண்ணி வசியம் பண்ணிவிட்டீர்கள் ஈஸ்வரை நினைத்து ரொம்ப கஷ்டமாகிவிட்டது வினை விதைத்தவன் வினை அறுப்பான் அதற்கு விளக்கம்தான் ஈஸ்வரன் சூப்பர். மான்வி கெத்தை கொஞ்சம் கூட குறையவிடாமல் பார்த்துகொண்டீர்கள் இறுதியில் சிரஞ்சீவ் மான்விகிட்ட சரண் ஆகிவிட்டான் இந்ஜோடி என்றொன்றும் நன்றாக வாழ வாழ்த்துக்கள்.
கதையின் ஆரம்பமும் முதல் கதை இந்த போகாகுலதான் போகும்னு யூகிக்கவே முடியல......அவ்ளோ அழகா கொடுத்திருக்கீங்க ராஜிக்கா....... கதை பத்தி கூறனும்னா முதல்ல படிக்கும் போது கதை போக்கு இப்படி தான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்ல.......... மான்விக்கு சீரஞ்சிவ் நால பிரச்சனை ஏற்படும் அதை ஒரு கணவனா பக்கபலமா நின்னு மான்விய அந்த இக்கட்ல இருந்து காப்பாத்தி அவங்க இரண்டு பேருக்கு இடையில காதல் மலரும்னு நினைச்சா........(அப்புடிஎல்லா நீ ஏன் நினைச்ச ....அந்த மாறி கதை எல்லாம் சாதா ரைட்டர்ஸ்தான் எழுதுவாங்க நான் லெஜன்ட் ரைட்டரனு சொல்லாம சொல்லிட்டீங்க)......ஜீவா மான்விய மனசலவுல பழவீனம்மாக்கிய சீன் ரொம்ப ஆழமா பதிஞ்சிருச்சு........அந்த சீன் ஆ ஏன் அவ்ளோ அழுத்தமா கொடுத்தீங்கனு புரிஞ்சுது சொல்லனும்னா அங்க இருந்துதான் கதையே பிக்கப் ஆகுது...........ஈஸ்வர் ஜீவா உருவ ஒற்றுமையை வைத்து மான்வி கேம் விளையாட டிரை பன்னுறா..........ஈஸ்வரை துணையாக கொண்டு ஜீவாவை எதிரியாக பாவித்து ஜீவாவை தோற்கடிக்கும் முனைப்பில ஆரம்பிச்ச விளையாட்டு கடைசில அப்படியே மாறிடுச்சு.......எதிரியை துணையாக்கி.....துனையை எதிரியாகியது சூழ்நிலை........... சூழ்நிலைகளே ஒவ்வொருவரையும் நிர்ணையமாக்கும் அழகா தெளிவா விளக்கி சொல்லீட்டீங்க......... எதையுமே மிகைப்படுத்தல நீங்க......கதைய ரொம்ப இழுக்கவும் இல்ல.......பாரதியார் கவிதையுடன் ஜீவாவை படைத்தது உங்களோட கெத்தான கவிதை கா..........ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்வோட ஒன்றியிருந்தது..........உங்க கதைகள்ல எப்போமே ஒரு முரண் இருக்கும்.........இந்த கதையின் முரண் ரொம்ப அழகு.........ஒவ்வொரு கதையிலுமே கருத்துக்களை சொல்லீட்டுதான் வரீங்கபெற்றோர் அரவணைப்பின் முக்கியத்துவத்த அழகா சொல்லிட்டீங்க........வெங்கட் கதாபாத்திரம் நட்பின் இலக்கணம்.............பரமேஸ்வரி அம்மா எடுத்துக்காட்டு..........ஒவ்வொரு பகுதியும் விறுவிறுப்பாகவே இருந்துச்சு.......எங்கையுமே ஆர்வமா குறையல........திரைப்படம் மாறி இருந்துச்சு.........லப்யூயூ சோ மச் அக்கா
கள்ளம்#பாரதி#கவிதை#துணிச்சல்#தைரியம்#பணம்#புகழ்#அதிகாரம்#போதை#மாறாட்டம்#அன்பு#துரோகம்#நம்பிக்கை#உண்மை#தவறு#தண்டனை#ஏமாற்றம்#வஞ்சகம்#நியாயம்#காதல்#திருமணப்பந்தம்#கண்டிப்பு#தனிமை#ஆறுதல்#வழிநடத்தல்#உணர்ச்சிகள்#அமைதி#நட்பு#உதவி#மன உளைச்சல்#சோர்வு#பழிக்கு பழி#சூழ்நிலை#கதை#விறுவிறுப்பு#முடிச்சுகள்#டிவிஸ்ட்#நேர்த்தி#சூப்பர் #விளக்கம்#கருத்துக்கள்.........
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.