All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Kutyma

Member
Very emotional epi raji ma.. hats off to u...👍👍எப்போதும் நீங்கள் கதை ஆரம்பிக்கும் போது முரண்பாடுகள் இருக்கும் என் எழுத்தின் வழியே எந்த அனுமானமின்றி படியுங்கள் என்று சொல்வீர்கள்.
ஆனால் அது ரொம்ப கஷ்டம். Udகாக wait பண்ணும் போது நம்ப கற்பனை குதிரை ஓடுமே........அது அவ்ளோ நல்லா இருக்காது. அது வேறு விஷயம்.... 😂😂
ஆனால் முரண்பாடுகள் என்று நீங்கள் கொடுப்பது எனக்கு மிக பிடிக்கும்.
ஏனெனில் சில காரியங்கள் சமுதாயத்தில் மாற்ற முடியாத ஏற்றுக்கொள்ளப் படாத எழுத படாத சட்டங்கள் இருக்கின்றன.. நிஜத்தில் (வெளியரங்கமாய்) செய்ய முடியாத காரியங்களை கற்பனை உலகில் சாதிக்க முடிகிறதே அதனால்.. அதுவும் உங்கள் எழுத்து எளிய நடை எல்லோருக்கும் புரிகிற மாதிரி வீணான அலட்டல் இல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடாமல் சவ்வு மிட்டாய் போல இழுக்காமல் chance ye illama..👌👌👌
எனக்கு கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனா comment பண்ண வராது mostly silent reader ah இருந்திடுவேன். ஆனால் இன்று சொல்லணும்னு தோன்றிற்று சொல்லிவிட்டேன்.
இன்றைய பதிவு ஜீவா ஈஸ்வர் தான் தான் என்றது அதிர்ச்சி...
என்ன இப்படி பண்ணிட்டாங்கன்னு நினைத்தேன். பரமேஸ்வரி அம்மா நெஞ்சில் பாலை வார்த்தார்கள்.... போன epi la jeev கெத்து missing. ஈஸ்வரை convince செய்யும் போது.
But இந்த epila compensate panniteenga...என்ன planning .. superb.....
Sema sema கெத்து:love::love:
ஒருத்தரையும் விடல.எல்லாரையும் super ah handle pannan...mr.perfect nu solla thonuthu...
Intha sindhuja. .:mad::mad:...அடிப்பாவி....முழு பூசணிக்காய சோத்துல மறைச்சிட்டாலே...(.ஈஸ்வரா நீ தப்பிச்சிட்ட டா)..... உனக்கு போயா நேற்று feeling of india வா இருந்தோம்..... உனக்கு ஜீவா கேட்குதா.......
ஜீவா மானுவ தான நினைக்கிறான்........இறுதி பதிவுக்காக காத்திருக்கிறேன் எந்த கற்பனையும் இல்லாமல்..ஏனென்றால் அதுதான் flop ஆகிடுதே..😜😜😜
Arumaiyana vimarsanam en manathil ullathai velippadayagha solli irukingha super and happy to see ur comment sis
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஜீவா ஈஸ்வரின் இறப்புக்கு நியாயம் செய்துவிட்டான்........ஜீவாவோட மனத்திட்டங்கள் பாக்க வியப்பா இருக்கு.........சிந்துஜா😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠........சரியான தண்டனை தான்.........ஏமாற்றத்தின் சம்பளம் மற்றொரு ஏமாற்றமே........பரமேஸ்வரி அம்மா மனதுக்கு கட்டுப்படிபவர்.........ஈகரா அடுத்த யூடிக்கு வெய்டிங்ங்........ உங்க ஸ்டைல்ல சொல்லியிருக்கீங்க......பயமா இருக்க.....எதிர்பாரா விஷயமாதான் இருக்கும்................. வெய்டிங்ங்💓💓
நன்றி🤗🤗

ஹா.. ஹா. ரொம்ப பயப்பட வேண்டாம்😁
 
Ramyasridhar

Bronze Winner
சிரஞ்ஜீவ் இனி ஈஸ்வராகவே வாழபோகிறேன் என சொன்னதை அவனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்ததோ, எனக்கு அவன் அடையாளத்தை தொலைத்து ஈஸ்வராக மாற போகிறானோ என மனம் வருந்தியது. ஆனால் அவ்வாறு நிகழ்வதை பரமேஸ்வரி அம்மா அருமையாக தடுத்து விட்டார்கள். " நீ உன் பெயருக்கு ஏற்றாற்போல் சிரஞ்ஜீவியாகவே என் மகனா இரு " என அந்த தாள முடியா துக்கத்திலும் தெளிவான முடிவை எடுக்கிறார். ஜீவ் அதோடு மட்டுமல்லாமல் ஈஸ்வரின் மரணத்தை மற்றவர் கேவலமாக பேசா வண்ணம் மாற்றி விட்டான். மான்வியை ஈஸ்வருடன் சம்மந்தப் படுத்தி பேசுவதை தாளாமல் வெளியேறுகிறான், அதை அவள் தவறாக புரிந்து கொண்டாள். பரமேஸ்வரி அம்மாவிடம் அவன் கொடுத்த கடிதத்தை படித்தால் அவளுக்கு ஒரு தெளிவு பிறக்கும் என நம்புகிறேன். அவளை அவள் பெற்றோரிடம் அவர்களின் மகளாகவே ஒப்படைத்து விட்டார் பரமேஸ்வரி அம்மா. ஈஸ்வர் கொஞ்சம் தடம் மாறியதால் அவன் வாழ்க்கையும் துறந்து மொத்த குடும்பத்தையும் மீளா துயரில் ஆழ்த்தி விட்டு சென்று விட்டான். ஜீவ் தன் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டாலும் மான்வியின் நினைவில் வாடுகிறான். அவனாக சென்று இது குறித்து அவளிடம் பேச போவதில்லை.... அவளாக அவனை தேடி வரும் நாளும் எந்நாளோ.........
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional epi raji ma.. hats off to u...👍👍எப்போதும் நீங்கள் கதை ஆரம்பிக்கும் போது முரண்பாடுகள் இருக்கும் என் எழுத்தின் வழியே எந்த அனுமானமின்றி படியுங்கள் என்று சொல்வீர்கள்.
ஆனால் அது ரொம்ப கஷ்டம். Udகாக wait பண்ணும் போது நம்ப கற்பனை குதிரை ஓடுமே........அது அவ்ளோ நல்லா இருக்காது. அது வேறு விஷயம்.... 😂😂
ஆனால் முரண்பாடுகள் என்று நீங்கள் கொடுப்பது எனக்கு மிக பிடிக்கும்.
ஏனெனில் சில காரியங்கள் சமுதாயத்தில் மாற்ற முடியாத ஏற்றுக்கொள்ளப் படாத எழுத படாத சட்டங்கள் இருக்கின்றன.. நிஜத்தில் (வெளியரங்கமாய்) செய்ய முடியாத காரியங்களை கற்பனை உலகில் சாதிக்க முடிகிறதே அதனால்.. அதுவும் உங்கள் எழுத்து எளிய நடை எல்லோருக்கும் புரிகிற மாதிரி வீணான அலட்டல் இல்லாமல் தலையை சுற்றி மூக்கை தொடாமல் சவ்வு மிட்டாய் போல இழுக்காமல் chance ye illama..👌👌👌
எனக்கு கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனா comment பண்ண வராது mostly silent reader ah இருந்திடுவேன். ஆனால் இன்று சொல்லணும்னு தோன்றிற்று சொல்லிவிட்டேன்.
இன்றைய பதிவு ஜீவா ஈஸ்வர் தான் தான் என்றது அதிர்ச்சி...
என்ன இப்படி பண்ணிட்டாங்கன்னு நினைத்தேன். பரமேஸ்வரி அம்மா நெஞ்சில் பாலை வார்த்தார்கள்.... போன epi la jeev கெத்து missing. ஈஸ்வரை convince செய்யும் போது.
But இந்த epila compensate panniteenga...என்ன planning .. superb.....
Sema sema கெத்து:love::love:
ஒருத்தரையும் விடல.எல்லாரையும் super ah handle pannan...mr.perfect nu solla thonuthu...
Intha sindhuja. .:mad::mad:...அடிப்பாவி....முழு பூசணிக்காய சோத்துல மறைச்சிட்டாலே...(.ஈஸ்வரா நீ தப்பிச்சிட்ட டா)..... உனக்கு போயா நேற்று feeling of india வா இருந்தோம்..... உனக்கு ஜீவா கேட்குதா.......
ஜீவா மானுவ தான நினைக்கிறான்........இறுதி பதிவுக்காக காத்திருக்கிறேன் எந்த கற்பனையும் இல்லாமல்..ஏனென்றால் அதுதான் flop ஆகிடுதே..😜😜😜
வாவ்.. செம விமர்சனம்.. நன்றி...

உங்களை கமெண்ட் போட வைக்கும் அளவிற்கு என் கதை தூண்டி இருந்தால்.. வேற என்ன வேண்டுன்னு இருக்கு மிக்க நன்றி.. ஹேமாவும்.. சைலன்ட் ரீடர்.. அவங்களும் இப்படி தான் சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு..

உங்களை இப்படி அரட்டை அடிக்க வைத்த பெருமை.. இங்கே இருப்பவர்களையே சாரும்.. லவ் யூ ஆல் கேர்ள்ஸ்😍😍😘😘😘
 
Top