All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super starting paa 😍😍😍😍😍😍appo maapillaikku entha ponna pidikkalaiyaa...... Sujaa baby nee round Katti adicchathaan unna sirkku pudikkum polaa.... Erukkattum 😣😣😣😣😣😣😣
நன்றி.. சரண்யா..☺☺

ஹா..ஹா.. முதல்ல அவளுக்கு பிடிச்சிருக்கான்னு கேளுங்க😛
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாரும் ஒரே maari irukarathu illa ah... போக போக seri ஆகிடும்... Athu முக்கியமா வெற்றி கை la Iruku.... அவன் ava kita எவ்வளவு nalla nadanthukuraano அதே அளவிற்கு avallum எல்லார் kitayum nadanthukuvaa la...
மிக சரியான உண்மை..சித்ரா..

கணவனின் அனுசரனையை பொறுத்தே அவளோட செயல்களும் அமையும்..☺☺
 
இந்த பொண்ணுபார்க்கும் படலத்தை பார்த்ததும் சுஜாதா மிரல்வது அதற்கு வெற்றிவேல் கோபம் கொண்டு பார்ப்பது இவையாவையும் கதையின் தொடக்கப் பதிவில் கொடுத்து அசத்திட்டிங்க சகோ
😁😁😁😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aama ellaa😢😢😢😢😢😢
அடுத்த யூடி போட்டுட்டேன் படிச்சிட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ivlo fastuuuu
Nice start baby
Vetri suja mm nadakatum
நன்றி.. சாரு..☺

எனக்கு பெண் பார்க்க வந்து 40 நாளில் கல்யாண டேட் பிக்ஸ் செய்துட்டு போனாங்க..😭😭😛😛😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த பொண்ணுபார்க்கும் படலத்தை பார்த்ததும் சுஜாதா மிரல்வது அதற்கு வெற்றிவேல் கோபம் கொண்டு பார்ப்பது இவையாவையும் கதையின் தொடக்கப் பதிவில் கொடுத்து அசத்திட்டிங்க சகோ
😁😁😁😁😁
மிக்க நன்றி.. கவிதா ☺

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

saru

Bronze Winner
நன்றி.. சாரு..☺

எனக்கு பெண் பார்க்க வந்து 40 நாளில் கல்யாண டேட் பிக்ஸ் செய்துட்டு போனாங்க..😭😭😛😛😂😂
Ohhhhhoooo😍😍😍😍😍
 
Top