archanalawrence
Bronze Winner
hi chellam 1st ud semma semma
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி சித்ரா..☺☺Super Super Super mam.... Nice starting... வெற்றி... சுஜாதா... வெற்றி ku sonthathulaye கல்யாணம் pannanum nu அசை... Theriyaatha பேய் விட therinja பேய் எவ்வளவு oo மேல் nu sollu வாங்க... Ha அவன் அப்படி think panni irukaanu nenaikiran but avanoda அம்மா நீ theriyatha பேய் kita ah அவஸ்தை padu nu athuyum உள்ளூர் la பாக்காம வெளி ஊர் la paathutaan first starting ah sothappal அதுனால avanuku ellame thappa paduthu ava எதார்த்தமா தான் வந்து வணக்கம் சொன்னா athuku athuku avan appadi feel panran.... Ava சாதாரணமா panna ஒரு ஒரு விஷயம்மும் avanuku தப்பவே படுத்து.... எல்லாம் pesunaagale rendu பேர் kitayum சம்மதம் ketaangala அதுவே இங்க zero... Athuyum ava சிரிக்கும் பொது munji thukki vechikitathum illama chair vera தள்ளி potu kitaan semma gaandu aaitaa namba aalu paakalam enna nadakuthunu... Super Super mam ... Eagerly waiting for next episode
எல்லாரும் ஒரே maari irukarathu illa ah... போக போக seri ஆகிடும்... Athu முக்கியமா வெற்றி கை la Iruku.... அவன் ava kita எவ்வளவு nalla nadanthukuraano அதே அளவிற்கு avallum எல்லார் kitayum nadanthukuvaa la...நன்றி சித்ரா..☺☺
சுஜா பேயா...
வெற்றியோட விருப்பமும் தவறில்லை சித்ரா..
அதே மாதிரி.. மனைவி என ஆகப் போகிறவள், அவனுடைய சொந்தகங்களை சலிப்பாக பார்த்த கோபம் வருவது இயல்பு தானே..
வாவ்... மித்து.. சூப்பர் கமெண்ட்.. இரண்டு பேரோட நிலையையும் சரிய analysis. செய்திட்டிங்க..வாவ் இராஜி அக்கா வேட்டைகாரன்புதூர் தான் வெற்றியா அங்க நான் அடிக்கடி போவேனே
சுஜி நகரத்துலயே வளர்ந்தவ திடீர்னு இவ்ளோ கூட்டத்தை பார்த்தா லைட்டா அதிர்ச்சியாகத் தான் செய்வா..இந்த காலத்துல நகரத்துல பொண்ணு பார்க்குறதுனு ஒன்னு நடக்குறதே குறைஞ்சு போய் மாப்பிள்ளையும் பொண்ணும் காபி டே இல் மீட் பண்ணி பார்த்து பேசி பிடிச்சிருந்தா கல்யாணம்னு ஆய்ருச்சு..மாப்பிள்ளை கிராமம்னால ஒட்டுமொத்த ஊரே அவங்களுக்கு சொந்தமா தான் இருக்கும் சோ அத்தனை பேரை கூட்டிட்டு வந்ததும் தப்பில்லை..
ரெண்டு பேர் மேலையும் தப்பில்லை..வெற்றி தான் முதல்ல இருந்தே பிடிக்காதுனு மனசுல நினைச்சுட்டே வந்ததால அவள் செய்கையை அவன் அவனுக்கு சாதகமா தப்பா புரிஞ்சுகிட்டு அவ மேல கோவத்தை வளர்த்துகிறான்..
ஆரம்பமே எலியும் பூனையுமா இருக்காங்க பார்க்கலாம் நல்லா சுவாரசியமா போகும்னு நினைக்கிறேன் அக்கா
சூப்பர் யூடி
நன்றி.. புனிதா..☺நல்ல வேளை எனக்கு பொண்ணு பாக்கற சம்பவம் நடந்தப்ப இத்தனை டெரரா நடக்கல
பொண்ணு பாக்கவே இத்தனை பேர் வருவாங்கன்னு தெரியல சோ புள்ளை மிரண்டுறுச்சி..
அத்தனை சனத்தும் காபி குடுக்க குனிஞ்ச இடுப்பு வலியில லேசான சலிப்பு அவளறியாம வந்திருக்கும்..
இதுக்கெல்லாமா நீ கண்டதையும் நெனச்சி அவளை முறைப்ப
கல்யாணம் நடக்கட்டும் உனக்கு இருக்குடா
அருமையான துவக்கம் ராஜி மா
நன்றி.. கிருஷ்..☺☺Nice ud....
நன்றி.. அர்ச்சனா..☺☺hi chellam 1st ud semma semma
நன்றி.. யூஜீீனா.☺☺nice start sis