All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி,

"கற்றேன் காதலை"

தலைப்பிலே விடை சொல்லும்
கருவான கதையில்...
உருவான மழையில்...
கன்னி மனம் அலை பாய
காதலுக்கு விடை தேட
வாழ்ந்தவர்கள் விளக்கம்
வாழ்வதற்கு கலக்கம்
வாழ்த்துவிட்டால் நெருக்கம்
அது காதலின் உருக்கம்...!


வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
வாவ்... மித்ரா மிக்க நன்றி..

உங்க கவிதை கமெண்ட் மூலம் வாழ்த்து தெரிவித்ததிற்கு நன்றி..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாப்பிள்ளைய பார்த்த உடனே பொண்ணு என்னென்னமோ ரியாக்ஸன் காட்டும்னு பார்த்தா....ஓ...வா...🙊🙊அம்புட்டுத்தானா🙊🙊....

அதென்னமோ இருக்கு ஒரு ஊரே வந்து பயமுறுத்துனா...அந்த புள்ளயும் பாவம் என்னபண்ணும்😥...அதிலயும் காபி கொடுத்தே மெரசலாயிருக்கும்😝😝...

எத்தனை பேர்த்துக்கு அந்த நாள் ஞாபகமோ😜😝....
எஸ்...அதே அதே... பலருடைய நினைவுகள் பின்னோக்கி நகரும்.. உங்களுக்கு எப்படி. 😁😁
 

Sudha RK

Bronze Winner
எஸ்...அதே அதே... பலருடைய நினைவுகள் பின்னோக்கி நகரும்.. உங்களுக்கு எப்படி. 😁😁
பின்னோக்கி போனதால தான்பா கேள்வியே கேட்டோம்😁😁...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பின்னோக்கி போனதால தான்பா கேள்வியே கேட்டோம்😁😁...
ஹா..ஹா.. மலரட்டும் இனிய நினைவுகள்..😁😁
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Nice starting... வெற்றி... சுஜாதா... வெற்றி ku sonthathulaye கல்யாணம் pannanum nu அசை... Theriyaatha பேய் விட therinja பேய் எவ்வளவு oo மேல் nu sollu வாங்க... Ha 😂 😂 😂 😂 அவன் அப்படி think 🤔 panni irukaanu nenaikiran but avanoda அம்மா நீ theriyatha பேய் kita ah அவஸ்தை padu nu athuyum உள்ளூர் la பாக்காம வெளி ஊர் la paathutaan first starting ah sothappal அதுனால avanuku ellame thappa paduthu ava எதார்த்தமா தான் வந்து வணக்கம் சொன்னா athuku athuku avan appadi feel panran.... Ava சாதாரணமா panna ஒரு ஒரு விஷயம்மும் avanuku தப்பவே படுத்து.... எல்லாம் pesunaagale rendu பேர் kitayum சம்மதம் ketaangala அதுவே இங்க zero... Athuyum ava சிரிக்கும் பொது munji thukki vechikitathum illama chair vera தள்ளி potu kitaan semma gaandu aaitaa namba aalu paakalam enna nadakuthunu... Super Super mam ... Eagerly waiting for next episode
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் இராஜி அக்கா:love::love: வேட்டைகாரன்புதூர் தான் வெற்றியா அங்க நான் அடிக்கடி போவேனே:p:p

சுஜி நகரத்துலயே வளர்ந்தவ திடீர்னு இவ்ளோ கூட்டத்தை பார்த்தா லைட்டா அதிர்ச்சியாகத் தான் செய்வா..இந்த காலத்துல நகரத்துல பொண்ணு பார்க்குறதுனு ஒன்னு நடக்குறதே குறைஞ்சு போய் மாப்பிள்ளையும் பொண்ணும் காபி டே இல் மீட் பண்ணி பார்த்து பேசி பிடிச்சிருந்தா கல்யாணம்னு ஆய்ருச்சு..மாப்பிள்ளை கிராமம்னால ஒட்டுமொத்த ஊரே அவங்களுக்கு சொந்தமா தான் இருக்கும் சோ அத்தனை பேரை கூட்டிட்டு வந்ததும் தப்பில்லை..

ரெண்டு பேர் மேலையும் தப்பில்லை..வெற்றி தான் முதல்ல இருந்தே பிடிக்காதுனு மனசுல நினைச்சுட்டே வந்ததால அவள் செய்கையை அவன் அவனுக்கு சாதகமா தப்பா புரிஞ்சுகிட்டு அவ மேல கோவத்தை வளர்த்துகிறான்..

ஆரம்பமே எலியும் பூனையுமா இருக்காங்க பார்க்கலாம் நல்லா சுவாரசியமா போகும்னு நினைக்கிறேன் அக்கா:love::love:

சூப்பர் யூடி:love:
 

Puneet

Bronze Winner
நல்ல வேளை எனக்கு பொண்ணு பாக்கற சம்பவம் நடந்தப்ப இத்தனை டெரரா நடக்கல😚😚
பொண்ணு பாக்கவே இத்தனை பேர் வருவாங்கன்னு தெரியல சோ புள்ளை மிரண்டுறுச்சி..

அத்தனை சனத்தும் காபி குடுக்க குனிஞ்ச இடுப்பு வலியில லேசான சலிப்பு அவளறியாம வந்திருக்கும்..
இதுக்கெல்லாமா நீ கண்டதையும் நெனச்சி அவளை முறைப்ப😓
கல்யாணம் நடக்கட்டும் உனக்கு இருக்குடா😜😜
அருமையான துவக்கம் ராஜி மா😍😍
🌸🌸🌸
 
Top