Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடுத்த யூடி போட்டுட்டேன்.. படிச்சிட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்கOhhhhhoooo
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அடுத்த யூடி போட்டுட்டேன்.. படிச்சிட்டு எப்படியிருக்கென்று சொல்லுங்கOhhhhhoooo
நன்றி.. சித்ரா..Super Super Super mam... Semma semma episode... சுஜா vuku தனியா ah irunthu pazhakitathunaala appadi நடந்து karaalo.... But avalluku குழப்பம் தான் இல்ல ah... Avalloda அத்தை rendu விஷயம் sonnaga அன்பு.. பொறுமை semma la athu rendayum kadaipidichaale வாழ்க்கை ah jaichilaam.... வெற்றி வீட்டு suzhnilai avana therinja பொண் ah இருந்தா நல்லா இருக்கும் nu nenaichi இருகான் avan nenaichathu thappu illa.. சுஜா ellathuyum pazhaki oththu vaazhanum... Paakalam.., kalyaannam mudichidichi appayum iyalbaa illa rendu perum paakalam enna nadakuthunu.... Semma mam arumai ah கதை கரு I loved it a lot.... Love you mam.... Eagerly waiting for next episode...
ம்ம்.. கஷ்டம் மட்டுமல்ல பாவமும் தான்..The family which Suji’s mother guessed is a direct opposite for the reality
Kashttam thaan
நன்றி காஷினி..Nice ud mam
ம்ம்.. வெற்றியின் நிலைமை கஷ்டமா, இல்லை.. அவள் இந்த சூழலில் வாழப் போவது கஷ்டமா.. அதுதான் கதையே..கல்யாணம் பிடிச்சிருக்கு கூட்டத்தை கண்டுதான் பயம்ன்னு இருந்த..
இப்ப கல்யாணம் முடிஞ்சு உறவும் தெளிஞ்சாச்சு..
மத்ததை ஏத்துக்க அவகாசம் தேவையா இருக்கலாம் ஆனா சின்னதான தீண்டலுக்கு கூட முகம் சுழிக்கறது சரியா படலையே