All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராஜி மா😍😍👏👏👏👏👏👏
செம செம..மிக இயல்பான கதைகளம்....


வெற்றியும்..சுஜாதாவும்...அப்படியே மனசுல ஒட்டிக்குறாங்க..அருமை அருமை👍👍👍👍👍👍
மிக்க நன்றி.. தாமரை.☺☺

வெற்றியும், சுஜாதாவும் மறக்க முடியாதவங்க ஆவாங்க..☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode.... Romba romba எதார்த்தமான கொண்டு poringa story ah Super... வெற்றி and சுஜா rendu perum ah Super... I love both the charaters... Eppadi rendu perum ஒருத்தர் oruthar purinji... Onnaa சேர poraangalo... Eagerly waiting for next episode mam
நன்றி.. சித்ரா..☺☺

இந்த கதைக்களத்திற்கு இயல்பாய் காட்சிகள் மற்றும் வசனங்களைத் தர முயல்கிறேன் பார்க்கலாம்.. எப்படி போகுதுன்னு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதர்த்தத்தை எடுத்துக்காட்டும் பதிவு சகோ
😁😁😁😁
நன்றி... கவிதா...☺☺

கதைக்களம் அப்படி.. முயன்ற வரை எதார்த்தமாக தர முயல்கிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Understanding husband 👏👏👏 but irritating relatives🤯🤯🤯🙄🙄🙄🙄🙄🙄🙄 great combo 🤦‍♀️🤦‍♀️😰😰
நன்றி... நிஷா..☺

புரிந்துக் கொண்ட கணவனா..😁 ஆமாம்.. அங்கேயும் ஆப்பு வைக்கப் போகிறேன்..😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Soooo cute ud paa 😍😍😍😍😍😍😍Vetrii eppadi yaa sothappuvaa🙆🙆🙆🙆🙆erunthalum I like it :love::love::love::love::love::love:
நன்றி சரண்யா..☺

ஹா..ஹா.. அவனா சொதப்பினது.. போக போக பாருங்க 😂😂
 
Top