All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Right—uuu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Suji self-appu ready pola🤦‍♀️🤦‍♀️😰😰😰😰😰😰
ஹா...ஹா..ஆனால்.அந்த ஆப்பு அவளுக்கு தண்டனையா இருக்குன்னு நினைக்கிறீங்களா.. அடுத்த எபி படிச்சிட்டு சொல்லுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yenunga raji dolly mayavano mannavano pola oru suspense novels eluthalame. innu konjam suspense thookala, romance etc ippadi ellamum sernthu oru story try paanungo ammani
அவ்வளவுதானுங்க.. எழுதிட்டா போச்சு... ரொமென்ஸ் தூக்கல் தான் கொஞ்சம் இடிக்குதுங்க..😁😁


ஹாய்பா... எனக்கு ஒரே மாதிரி கதை எழதுவதை விட ஒவ்வொரு தீம்மிலும் எழுதிப் பார்க்க ஆசைப்படுவேன்.. அப்படி இந்த மாதிரி கணவன்,மனைவி, கூட்டுக்குடும்பத்தில் நடைப்பெறும் நிகழச்சிகள்.. என்று எதார்த்தமாக கொடுக்க இந்த கதையை எடுத்தேன்..

இதற்கு முந்தைய கதை rcp action comedy..

ஜூலையில் பாதியில் நிறுத்திய fantasy story ஆன ஆதியிவன் எழுதுவேன்.. அதனால்.. அதற்கிடையில் இந்த மாதிரியான கதைக் கொடுக்க விரும்பினேன்..

கண்டிப்பா சஸ்பென்ஸ் த்ரில்லரோட பல்ஸ் எகிற வைக்கிற கதையோடு வருவேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma semma episode...eppo சுஜா வெற்றி oda vittu ஆளுங்க la purinji... வெற்றி oda manasa purinji நடந்துக்க poraa... மொதல்ல வெற்றி yum அவளும் ah manasu விட்டு pesa maatengiraanga.... Hmm 🤔.... வெற்றி இவன் வீட்ல உள்ள ஆளுங்களை பத்தி சுஜா kita sollitaa ava அது eththa maari nadanthukuvaa la... Avalluku அந்த suzhnilai... அந்த மனிதர்கள் எல்லாம் புதுசு... வெற்றி யாவது ava kita iyalbaa இருந்தா இந்த விஷயம் எல்லாம் பெருசா தெரியாது... இந்த சுஜா லூசு vilayatuku pesinatha வெற்றி ketutu thappa eduthukitu ava mela இன்னும் kovam thaa athigama aakikuvaan poolaye.. O my God... Super mam... Eagerly waiting for next episode
வாவ்.. கதையைப் பற்றி செமையா analysis செய்திருக்கீங்க.. சித்ரா ரொம்ப நன்றி..😊😊

வெற்றி விரும்பிய மாதிரி சுஜாதா இல்லை அதனால் அவனுக்கு தயக்கம்..

சுஜாதா தான் முகத்தில் விருப்பமின்மையை அப்பட்டமா காட்டுகிறாளே.. பின்னே எப்படு போய் பேசுவான்.
அவனுக்கு ஆண் என்ற செருக்கு..

சுஜாதா இன்னும் முழுமையாக திருமணம் என்ற பந்ததிற்குள்ளே வரவில்லை.. அதனால்.. அவளது விளையாட்டும், எரிச்சலையுும் வெளிப்படையாக காட்டுகிறாள்..
 
இருவரும் ஒருவரை மற்றவர் தவறாக நினைத்து விழக நினைக்கிறார்கள் இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் சகோ
😁😁😁😁
 

Puneet

Bronze Winner
கிராமத்து இயல்பு மாறாம கொண்டு போறீங்க சிஸ்👌👍👌👍

என்னதான் புருஷன் வீட்டு உறவோட ஒட்டாத தன்மை இருந்தாலும் இப்படி பொறந்த வீட்டு சனங்க முன்ன சுஜா பேசிருக்க வேணாம்😒

அவங்கள குறை சொல்லுற அவளும் அதே குணத்தை தான் தன் ஆளுங்க முன்னே செய்யுறான்னு தோணுது:rolleyes:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவரும் ஒருவரை மற்றவர் தவறாக நினைத்து விழக நினைக்கிறார்கள் இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் சகோ
😁😁😁😁
இருவரும் புரிந்து காதலைப் பரிமாறும் பொழுது கதை முடிந்திருக்கும் 😊😊😊😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suja ippadiyadi ularuve?
இவ்விடம் உளறியதால் நன்மையே விளையும் டொன்ட் வெர்ரி.. உஷா..

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 
Top