All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாயுள்ள புள்ளை பிழைச்சிருச்சி😁😁
வெற்றி கலாட்டா செம்ம☺☺☺

சுஜா பேசுன பேச்சுக்கு எல்லாம் பதில் குடுத்ததும், பிடிக்கலயா இங்கேயே இரு😏 அத்து எல்லா விடமாட்டேன்.. அப்பப்ப வந்து பாத்துக்கறேன்னு சொன்னவிதமும் அருமை
ஹா..ஹா.. ஆமா.. புனிதா..

விருப்பமில்லா திருமணத்தில்.. ஆரம்ப அட்ரெக்ஷனாக ஒருத்தரை ஓருத்தர் பார்த்து சைட் அடிச்சிட்டாங்க, அடுத்து ஒருவர் பேச்சை ஒருவர் இரசிக்க ஆரம்பிச்சுருக்காங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud paa.... Evanga rendu perum oru farmmkku varamattengeraghalee😕😕😕😕😕😕vetri ennadaa chattunnu eppadi ellam peshi sujaa baby yaa tension pannra.... Aanalum.... avalum oru mudivoda thaan erukka polaa😂😂😂😂😂 ungha rendu peroodaa Tom & Jerry semma funny 😉😉😉😉😉😉😉😉😉😉
ஹா..ஹா.. ஆமா.. விருப்பமில்லாம மணந்துட்டா.. முறைச்சுட்டு சண்டைப் போட்டுட்டு தான் இருக்கணுமா.. ஆனால் சுஜாவிற்கு வாய் ஜாஸ்தின்னா.. வெற்றிக்கு செயல் வேகம் ஜாஸ்தி...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haha partihiya Suja enga grammathu kurumbai...Raji :smiley7:
ஹா..ஹா... அதே அதே உஷா... கிராமத்து ஆள்ன்னா மக்கான்னு நினைச்சுட்டா போல..😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey super Super Super mam... Semma semma episode.... Kalakitaa da வெற்றி love you... Semma semma கேள்வி ketaan ava kita Super இப்போ என்ன pannuva சுஜா.....ava pesinathu kintal ku நாளும் அந்த maari solli iruka kudaathu... அவல pidikalanu சும்மா sonathuke oru maari aitaa appo அவன் family ah sollum பொது avanuku romba கஷ்டம் ah தானே irukum... உன்னால ellathuyum அட்ஜஸ்ட் panni iruka முடிஞ்ச வா illana இங்கயே Iru naa வந்து paathukiren nu தெளிவா solitaan semma வெற்றி but சுஜா yum புதுசு தானே கொஞ்சம் கொஞ்சம் ah maathikuvaa semma semma episode love you.. Eagerly waiting for next episode
சூப்பர் சித்ரா.. நன்றி..😁


ஆமாம்.. புதிதாக திருமணம் ஆன பெண் என்பதால் தான்.. அவளோட இளக்காரமான பார்வை, ஒதுக்கத்தை பொறுத்துக்கிட்டான்.. ஆனால் ஓவரா போகவும்.. பொங்கிட்டான்..😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha suji nee arattai adikrendra perla self aapu vachuta
vetri ha ha nee nadanthu rasa
ஹா..ஹா.. இதற்கு தான் அக்கம்பக்கம் பார்த்து பேசுன்னு சொல்வாங்க.. சரி இதுவும் நல்லதா போச்சு..😁 இல்லைன்னா வெற்றி பாவம் புதுப் பொண்ணுன்னு ஒதுங்கியே இருந்திருப்பான்.😂😂
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aappu nu ninacha romance ah maathitinga😍😍😍😍
ஹா..ஹா.. இது வேற மாதிரியான ஆப்பு..😋😋

நல்லவேளை சுஜா உளறிக் கொண்டினா... இல்லைன்னா வெற்றி ஒதுங்கியே இருந்திருப்பான்..😜😜😜
 

Chitra Balaji

Bronze Winner
சூப்பர் சித்ரா.. நன்றி..😁


ஆமாம்.. புதிதாக திருமணம் ஆன பெண் என்பதால் தான்.. அவளோட இளக்காரமான பார்வை, ஒதுக்கத்தை பொறுத்துக்கிட்டான்.. ஆனால் ஓவரா போகவும்.. பொங்கிட்டான்..😂😂
really I love this story so much romba romba எதார்த்தமா... Semma ah kondu poringa... 😍 Love you mam...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kalyana kalatta chance illa ,appidi aezhuthi irukeenga 👏👏👏👏👏👏
Suja aetho thaeireeya saali pillaiya irukarathaala maeralaama irukku, pulla poochiyaa irunthaa nenaju paarunga moochi mutti irukkum 😦😦😦😦😦
Intha pulla friends paartha vudanae adakki vachiruntha moocha konjam vaegamaa vittuduchee,enna onnu bathroom varaikkum poi kathava thattiduchee, enna saathamillamaa methuvaa porumaiyaa vittu irukalam 😁😁😁😁😁😁😁
Appidi vittu irunthaa ippa nadakara sambavangal ellam nadanthu irukkumaa enna😝😝😝😍😍😍😍😘😘😘😘
Ellam nanmaikae
Sujima avan kathava thaeranthu pogattumunu vittu irukalam ,ippa enna saeiyaratha ilavasa katchiya reelae illama padam otaranae intha paya ,😱😱😱😱😱💃💃💃💃💃💃💃
Unnudaiya reel thaan vanthu poiduchu😄😄😄😄😄😄😎😎😎
நன்றி.. வாசுகி..😁😁

ஹா..ஹா... உண்மை தான்.. அவ ஓட்டின ரீல் மட்டுமில்ல ரியலையும் எப்படி மாத்தினான்னு அடுத்த யூடில பார்ப்பீங்க..😜😜
 
Top