All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Nice ud paa.... Avan avalaum ava family yaaumm purinjikka try pannra mathiri avalum try panna nalla erukkum..... Aana avanoda family members sujaa baby nee double &trouble sift velaa seiiyanummm polaa..... Itthoonduu romance soo cute
Super Super Super mam... Semma semma episode.... வெற்றி super எப்படி ava friends முன்னாடி plate ah திருப்பி poda vechitaan ha ... சுஜா தான் pavam avanoda அதிரடி la அசந்து poitaa.... Avaluku இன்னும் அவன் mela எதோ ஒரு பயம் இருக்கு... அவன் ஓரளவுக்கு அளவுக்கு சுஜா va purinjikitan nu தான் nenaikiran... Paakalam இப்படி இவங்க வாழ்க்கை pooguthunu.. திருமணம் வாழ்க்கை la எல்லாமே தான் irukum rendu perum ah அட்ஜஸ்ட் panni தான் வாழனும் paakalam.. Super Super Super mam... Eagerly waiting for next episode
அவள் கிராமத்து ஆள் சாதுவாய் இருப்பான்.. என்று முதல் நாள் இரவு நடவடிக்கை வைத்து கணித்திருக்க, அவன் இந்த போடு போடவும் நம்ம அம்மணிக்கு பயம் பிடிச்சுக்கிச்சு..
மம்்.. அவனின் வீட்டு சூழ்நிலையில் எப்படி இவர்களது வாழ்க்கை போகுது.. என்று பார்க்கலாம்
புதுமணத்தம்பதிகளுக்கு இடையில் வரும் இயல்பான கூச்சம் எதிர்பார்ப்பு ஆசை தயக்கம்...ரொம்ப அழகா காட்சிப் படுத்திருக்கீங்க ராஜி மா...படிக்க படிக்க சூப்பரா இருக்கு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.