Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி.. புனிதா..கிராமத்து இயல்பு மாறாம கொண்டு போறீங்க சிஸ்
என்னதான் புருஷன் வீட்டு உறவோட ஒட்டாத தன்மை இருந்தாலும் இப்படி பொறந்த வீட்டு சனங்க முன்ன சுஜா பேசிருக்க வேணாம்
அவங்கள குறை சொல்லுற அவளும் அதே குணத்தை தான் தன் ஆளுங்க முன்னே செய்யுறான்னு தோணுது
பிரெண்ட்ஸ் கூட சேர்ந்தா.. ஜாலியா அரட்டை அடிப்போமே அந்த மாதிரி தான்.. ஆனால் வெற்றிவேல் அங்கே இருந்தது தான் தப்பா போச்சு .
அடுத்த யூடி போட்டுட்டேன்..