All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aga .. plan pannala thana nadakudu
Mugazhulipu
Ana vetri epdi eduthupan
Set aga konjanaal aagum...
Suji ma unaku porumai romba thevai
Nice dwar
ம்ம்.. இருவரின் மனநிலை மற்றவர்கள் புரிந்துக்கொண்டால் வாழ்க்கையின் முதல் அடி சரியாக வைக்கலாம்..

ம்ம்.. அடுத்த யூடியி்ல் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super super ud paa 😍😍😍😍😍😍oruthar mela oruthar thappu thappa purinji vachi erukkaanghalee:cautious::cautious::cautious::cautious::cautious:
நன்றி.. சரண்யா..😊

ம்ம்.. தவறுதலான புரிதலோடு அவர்கள் வாழ்க்கை இணைவது தான் கதை..

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

தாமரை

தாமரை
இராஜி மா😍😍👏👏👏👏👏👏
செம செம..மிக இயல்பான கதைகளம்....


வெற்றியும்..சுஜாதாவும்...அப்படியே மனசுல ஒட்டிக்குறாங்க..அருமை அருமை👍👍👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Romba romba எதார்த்தமான கொண்டு poringa story ah Super... வெற்றி and சுஜா rendu perum ah Super... I love both the charaters... Eppadi rendu perum ஒருத்தர் oruthar purinji... Onnaa சேர poraangalo... Eagerly waiting for next episode mam
 
Top