மிகவும் அருமையான பதிவு
.உத்தமைக்கு உடம்பு சரியில்லைன்னு கேட்டவுடன் ஆர்யன் காரில் விரைவாக வருவது
அவன் மனதில் உத்தமை மேல் உள்ள காதல் இன்னும் உள்ளதை சொல்கிறது
.
ஆர்யன்,உத்தமைய காணாம தேடுனா,கொட்ற மழையிலே ,மொட்டை மாடியின் ஓரத்திலே நின்னுட்டு
குருவியை கூட்டுலே வைக்கிறேன்னு ஆடிட்டு இருக்கா,ஆர்யன் வர்ற வேகத்துக்கு என்ன செய்வானோ
.
அவதிக்கு பொறந்தவன்,குறைமாசத்துலே பொறந்தவன்னு ஆர்யனை சொல்றீங்களேன்னு நினைச்சா,அவன் பண்ற வேலையும்
அப்படி தான் இருக்கு
.அவளே ஓரத்திலே நிக்கிறா இவன் போட்ட சத்தத்துலே பதட்டத்துலே வழுக்கி விழபோறா
.
கீழே நின்னுட்டு கேட்ச் புடிங்க ,இல்லை மாடிக்கு போய் கையபிடிச்சு இழுத்து காப்பாத்துங்க ஹீரோ சார்.
ஒவ்வொரு எபி முடியறப்போ டென்சன் பண்றதே நயனிமாக்கு வேலையா போச்சு
.