All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க சிவா? பலவித உணர்ச்சிகளை கொண்ட பதிவு..
மலர் தோட்ட ரொமான்ஸ்ல் உமை அயன் இருவருக்கும் தடுமாற்றம், வலி மற்றும் அவஸ்தை ஒருவர் முகத்தை ஒருவர் எப்படி பார்ப்பது என்று விலகி இருந்தாலும் அவரவர் எண்ணங்களில் மற்றவர் சிந்தனை ஓட்டங்களே!! அமர்க்களப்படுத்தறீங்க சிவா..
தாயின் மூலம் உமையின் காய்ச்சலை அறிந்தவன் இந்த கொட்டும் மழையில் இத்தனை வேகமா??... அதை நீங்க அக்குவேரு ஆணிவேரு சொல்லுவாங்களே சிவா அப்படி பிரித்து மேய்ந்த விதம் தான் என்ன? ஹா! ஹா! எதையும் நீங்க விட்டு வைக்கவில்லையா சிவா? ரெமான்ஸில் வெளுத்து வாங்கல், மலர் தோட்டத்தில் பிச்சி உதறல், இன்று காரின் வேகத்தை நீங்க சொன்ன விதம்... அப்பப்பா! என்னால் முடியலைடா சுவாமி!!! ஹா! ஹா! Exordinary Siva!! ஒவ்வொருக்கு ஒவ்வொரு திறமை நீங்க இப்படி உங்கள் தனித்திறமையில் கொடி கட்டி பறக்கறீங்க... அருமை சிவா...
உமை மழையுடன் கூடிய இடி மின்னலை கண்டு தன் வாழ்க்கை யோடு ஒப்பிட்டது... மழை அளவோடு பெய்தால் வரம் இல்லையேல் சாபம் என்று நினைப்பது.. அருமை சிவா...
உமை அந்த சிறு குஞ்சு விழுந்து தவித்தது கண்டு தன் முன்னால் தவித்த நிலையை நினைத்து கண்ணீர் விடுவது... அப்படியே அந்த உணர்வுகளை எங்கள் முன் நிஜங்களாய்... அற்புதம்.. அதுவும் உமை வேப்பமரத்தில் உள்ள கூண்டில் குஞ்சை வைக்க மொட்ட மாடி தளத்தில் ஏறி இறங்கி எப்படிப்பா இப்படியெல்லாம் உங்களால் சொல்ல முடிகிறது...
உமையை ஒவ்வொரு இடமாய் தேடி, நண்பனை அழைத்து விசாரித்து மறுபடியும் தேடி தோட்டத்தின் பக்கம் அலசி எதேச்சையாக திரும்பி பார்த்தால் உமை நின்ற கோலம் அவன் இதயம் வாய்க்குள் துடிக்காமல் என்ன செய்யும்??
அதுவரை இருந்த தவிப்பு போய் கோபம் தலைக்கு ஏறியதால் தான் அவள் நின்ற நிலையில் நாம் இப்படி சத்தம் போட்டால் அவள் நிலை தவறுவாளே... ஒரு வேளை சிவா நீங்கள் அடுத்த ரெமான்ஸ்க்கு அடித்தளம் போடுகிறீர்களோ??? ஹா! ஹா! அருமை சிவா! வாழ்த்துக்கள்...
வாவ் வாவ் வாவ்.. என்னுடைய கதையா விடுங்கள். உங்களுடைய கருத்துப்பகிர்வு எப்போதும் போல மெய் சிலிர்க்க வைக்கிறது ஷாந்தி. நீங்கள் ரசித்து படிக்கும் ரசனை இருக்கிறதே... ஆஹா... அருமை அருமை. இத்தகைய வாசகி எனக்கு கிடைத்தது மாபெரும் வருமல்லவா. இரு கரங்கள் கூப்பி நன்றி சொல்கிறேன் சாந்தி. மிக மிக நன்றி. நெகிழ்ந்திருக்கிறேன் இப்போது. எழுதும்போது தெரிவதில்லை அதன் ஆழம். ஆனா நீங்க எல்லாரும் சொல்லும்போது புரிகிறது எப்படி எழுதி இருக்கிறேன் என்று. பூரித்திருக்கிறேன் இப்போது.
Wow.. nice ud....rendu peroda kanna moochi vilayattu oru kutty paravai yala mudivu ku vanthuduchu.. antha bird kapathurenu ivan BP ya yethi vittuta... nalla scene la vanthu thodarum pottutengale yyy.. romba mosam neenga...
Wow.. nice ud....rendu peroda kanna moochi vilayattu oru kutty paravai yala mudivu ku vanthuduchu.. antha bird kapathurenu ivan BP ya yethi vittuta... nalla scene la vanthu thodarum pottutengale yyy.. romba mosam neenga...
Oru velai aval antha bird ah save panna tha risk eduthenu sonna may be oru bird Kaga ava uyira pathi ninaikama atha kapathurale apadinu oru soft corner vanthu ava side la yethanachum reason irukumo nu think pannalam...
Ithu anaithum en karpanaiye athuvum neenga sonathunala than na sonnen..
Ennai kindal pannathinga plssss ..
Oru velai aval antha bird ah save panna tha risk eduthenu sonna may be oru bird Kaga ava uyira pathi ninaikama atha kapathurale apadinu oru soft corner vanthu ava side la yethanachum reason irukumo nu think pannalam...
Ithu anaithum en karpanaiye athuvum neenga sonathunala than na sonnen..
Ennai kindal pannathinga plssss ..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.