All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Nice ud nayani ma enna than kovama irrunthalum ava mela akaraiyum irruku visu ayan conversation ellam sema pa oruthar ah oruthar purinja close friends eppadi irrupangalo appadiyae irruku sariyana edathula vandhu stop pannitinga 😬😬😬😬
Thank you soooo much ma. I am soo happy. he he he appothaane aduthathu enna nadkumnu neenka karppanai pannuveenka. antha nalla ennamthaan. :love::love::love::LOL:
 

Lakshmivijay

Well-known member
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
ஆர்யன் சாருவ வார்த்தையால் கொல்லுறிங்க அப்புறம் அவளுக்காக என்னமா துடிக்கவும் செய்ற இதுக்கு கொஞ்சம் பொறுமையா சாருட்ட என்னாச்சினு கேட்டுருக்கலாமே.....
என்ன இப்படி சஸ்பென்ஷாவே தொடரும் போடுறிங்களே நயனிமா :rolleyes::rolleyes::rolleyes:o_Oo_Oo_O
 

sivanayani

விஜயமலர்
நயனிமா பதிவு சூப்பர் :love::love::love:
ஆர்யன் சாருவ வார்த்தையால் கொல்லுறிங்க அப்புறம் அவளுக்காக என்னமா துடிக்கவும் செய்ற இதுக்கு கொஞ்சம் பொறுமையா சாருட்ட என்னாச்சினு கேட்டுருக்கலாமே.....
என்ன இப்படி சஸ்பென்ஷாவே தொடரும் போடுறிங்களே நயனிமா :rolleyes::rolleyes::rolleyes:o_Oo_Oo_O
ha ha pottuten pottuten. poi padinka. suspense vachathaane neenkalum yosipeenka. appuram Thank you so much ma.
 
Status
Not open for further replies.
Top