All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு ஆர்யன் நீ திட்டியே அவளை கீழே விழவைத்துவிடுவாய் போலவே ஒரு குருவி குஞ்சை காப்பாற்ற அவள் அவ உயிரை பணயம் ஏறிருக்கா நீ அதையும் குத்தி காட்டி பேசினால் அவள் என்ன செய்வாள் உன் உதவிக்கு பதில் கீழேயே விழுந்து விடலாம் என்று உன் கையை விடத்தான் பார்க்கிறாள் அப்பவும் நீ அவளை காப்பாத்திட்ட சரி மறுபடியும் உன்கிட்ட எதுக்கு பேச்சு வாங்கணும்னு அவ எந்திரிக்க பார்த்த நீ விடமால் பிடித்து வைத்திருக்க நீயே அவளை பிடிச்சு வைச்சுட்டு நீயே குறையும் சொல்லலாமா அதுக்குதான் அவ பேசாம ஓட முயற்சி பண்ணா அதுக்கும் நீ விடலை நீ கிட்டே நெருங்கினா அவளும் என்னதான் செய்வாள் குடுத்த முத்தத்தில் அவளை மீறி அயன் என்று கூப்பிட்டுவிட்டாள் அது அவளின் உள்ளிருந்து வரும் ஆத்மார்த்தமான உன்னோட செல்லப்பெயர் உடனே பழையபடி அசுரனா மாறிடுவ நல்ல வேலை நீயே அவளைவிட்டு விலகிட்ட அவளை உள்ளே போக சொல்லிட்ட இப்போ சாரு என்ன சொன்னாலும் கேட்கும் நிலைமையில் நீ இல்லவே இல்லை அவகிட்ட மட்டுமே உன் உணர்வுகள் தட்டி எழுப்பப்படுகிறது என்றால் நீயே புரிஞ்சிக்க மாட்ட அவள்தான் உன் உயிர் என்று நீயே கொஞ்சம் யோசிக்கிற ஒரு குருவி குஞ்சுக்காக தன் உயிரை பணயம் வைப்பவள் எப்படி உனக்கு துரோகம் செய்ய முடியும் நீ இன்னும் ஆழ்ந்து யோசித்திருந்தால் உண்மை உனக்கே புரிந்திருக்கும் நீ தான் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் தான் அப்படினு நிக்கிறவன் ஆச்சே உன் மனதும் அவள் நல்லவள் என்றுதானே சொல்லுது நீயும் கொஞ்சம் யோசிப்பா அவள் ரொம்ப ரொம்ப பாவம் அவளுக்கு உன்னை விட்டா யாரு இருக்கா please கொஞ்சம் அவள் சொல்லவருவதை காதுகொடுத்து கேட்க முயற்சி பண்ணு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை. நல்லா சொல்லுங்க... அவனுக்கும் இவளை விட்டா வேறு யாரு இருக்கா. பயபுள்ள ரொம்பதான் ஆடுறான்ல. இவானா... தூக்கி போட்டு மிதிக்கணும். :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top