All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ச்சு என்னப்பா இப்படி பாதிலே விடீட்டுங்க 😡😡😡
எப்பவும் போல உங்க பதிவு அருமைபா👌👌👌
அடுத்த பதிவுக்கு வெயிட் பண்ணானுமா😭😭😭
Thank you so much ma. hee hee appothaane aduthathu ennaakumonnu neenka karppanaila yosikka mudiyum. unka karppanai thirathai valarthu vidukirenpaa. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi nayani ma
Aryan feelings heart touch pannradhu..Aryan sollra mathiri onnu antha side illa intha side rendum illama middle na eppavum kashtam than ellathulayum.hope nayani unnaku seikirum solution Kandi pidichiruvanga .. don't worry Aryan..

Last epi flowers intha epi bird ah..unga writing la nature Mela love illathavankalukum love vanthurum..

Ok rain oru chance kudukuthaa nu parpom uthamai ku. Aryan eppadiyum save panniruvan apprum romance with fight ah or romance with self explanation of uthamai ya.. waiting
Thank you so much viji. eppadi irukeenka. veettu velai ellaam mudinchu free aayachaa. appuram entha malai enna vaaipu koduthum enna payan. payapulla irankanume. ivanayellaam thevaki pethankala senchankalannuthaan theriyala. :love::love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? பலவித உணர்ச்சிகளை கொண்ட பதிவு..

மலர் தோட்ட ரொமான்ஸ்ல் உமை அயன் இருவருக்கும் தடுமாற்றம், வலி மற்றும் அவஸ்தை ஒருவர் முகத்தை ஒருவர் எப்படி பார்ப்பது என்று விலகி இருந்தாலும் அவரவர் எண்ணங்களில் மற்றவர் சிந்தனை ஓட்டங்களே!! அமர்க்களப்படுத்தறீங்க சிவா..

தாயின் மூலம் உமையின் காய்ச்சலை அறிந்தவன் இந்த கொட்டும் மழையில் இத்தனை வேகமா??... அதை நீங்க அக்குவேரு ஆணிவேரு சொல்லுவாங்களே சிவா அப்படி பிரித்து மேய்ந்த விதம் தான் என்ன? ஹா! ஹா! எதையும் நீங்க விட்டு வைக்கவில்லையா சிவா? ரெமான்ஸில் வெளுத்து வாங்கல், மலர் தோட்டத்தில் பிச்சி உதறல், இன்று காரின் வேகத்தை நீங்க சொன்ன விதம்... அப்பப்பா! என்னால் முடியலைடா சுவாமி!!! ஹா! ஹா! Exordinary Siva!! ஒவ்வொருக்கு ஒவ்வொரு திறமை நீங்க இப்படி உங்கள் தனித்திறமையில் கொடி கட்டி பறக்கறீங்க... அருமை சிவா...

உமை மழையுடன் கூடிய இடி மின்னலை கண்டு தன் வாழ்க்கை யோடு ஒப்பிட்டது... மழை அளவோடு பெய்தால் வரம் இல்லையேல் சாபம் என்று நினைப்பது.. அருமை சிவா...

உமை அந்த சிறு குஞ்சு விழுந்து தவித்தது கண்டு தன் முன்னால் தவித்த நிலையை நினைத்து கண்ணீர் விடுவது... அப்படியே அந்த உணர்வுகளை எங்கள் முன் நிஜங்களாய்... அற்புதம்.. அதுவும் உமை வேப்பமரத்தில் உள்ள கூண்டில் குஞ்சை வைக்க மொட்ட மாடி தளத்தில் ஏறி இறங்கி எப்படிப்பா இப்படியெல்லாம் உங்களால் சொல்ல முடிகிறது...

உமையை ஒவ்வொரு இடமாய் தேடி, நண்பனை அழைத்து விசாரித்து மறுபடியும் தேடி தோட்டத்தின் பக்கம் அலசி எதேச்சையாக திரும்பி பார்த்தால் உமை நின்ற கோலம் அவன் இதயம் வாய்க்குள் துடிக்காமல் என்ன செய்யும்??

அதுவரை இருந்த தவிப்பு போய் கோபம் தலைக்கு ஏறியதால் தான் அவள் நின்ற நிலையில் நாம் இப்படி சத்தம் போட்டால் அவள் நிலை தவறுவாளே... ஒரு வேளை சிவா நீங்கள் அடுத்த ரெமான்ஸ்க்கு அடித்தளம் போடுகிறீர்களோ??? ஹா! ஹா! அருமை சிவா! வாழ்த்துக்கள்...
 
ithu vera levalaa iruke. naa enna pana... mm... neenkal thodarpukonda vaadikayaalar tharppothu kathu kekkatha thoorathil irukkiraar. meendum thodarpu kollavum:love::love::love::p:p:p:p:love::love::love::love:
Neengal thodarpukonda vaadikayalar kaiyl katthi udan irukirar ungaluku kathu kekkavilla eandral antha katha cut panni viduvar ok va baby :love::love::love::love::p:p:p:p:p
 
Status
Not open for further replies.
Top