All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Y sisEn innamadaa ne
Nayanima thungiddaanga pola shaluNayanimaa சூப்பர் update....
அவதிக்கு பொறந்தவன் குறை மாசததில பிறந்தவன் ஆர்யா க்கு எல்லா பட்டமும் நல்லா இருக்கே nayanimaa...
அதென்ன மரக்கறி
இந்த ஆர்யா பேசாம இருந்துருந்தா குட safe அஹ்ஹ் இறங்கி வந்திருப்பா சாரு.......
கத்தி அவளை மர்கயா பண்ண paaththuttaan......
அதுக்குள்ள ஏன் mudichuttinga
neenkal thodarpukonda vaadikalayaalar tharpothu thoora thesathil irukiraar. meendum thodarpu kollavumநாளைக்கு ud வேணும் அது குட்டி டீ யா இருந்தாலுm paravaailla
Thank you so much ma.nice sis
Thank you so much ma. chinnathaa... rrrrrrSema nayanima
Rompa chinna ud
மிக மிக மிக நன்றிப்பா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க ரசனையே அழகுதா ஸ்டெல்லா. பின்னே அவ காப்பாத்து படலேன்னா, நா கதையா எப்படி கோட்னு போறதாம். ஐயோ ஐயோ.மிகவும் அருமையான பதிவு sis ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்க்காமலே மூணு நாள் கண்ணாமூச்சி ஆடியாச்சு ஆர்யன் உன்னால் சாருவை பார்க்காமல் இருக்க முடியாது சாருவாலும் முடியாது ஏன்னா உன் முன்னாடி வந்தால் நீ அவளை திட்டியே தீர்த்துவிடுவ பாவம் அவள் உன் கண்ணிலே படாமல் அறைக்குளே முடங்கி கிடக்கிறாள் தேவகி அம்மா சாருக்கு உடம்பிற்கு முடியவில்லை என்று சொல்லும்போது அவனால் தாங்கவே முடியவில்லை எப்படி காரை ஹை ஸ்பீடுல ஓட்டிட்டு வரான் சாருமா உனக்கு இரக்கம் குணம் அதிகம் எப்படியோ அந்த சின்ன குருவிக்குஞ்சை அதனோட கூட்டில் சேர்த்துட்ட you are great அந்த குருவி மாதிரிதான் நீயும்னு நினைச்சு கலங்கும்போது ரொம்ப ரொம்பவே கஷ்டமாயிருக்கு ஆர்யனுக்கு அவ எங்கே விழுந்துடுவாளோனு பயம் பதற்றம் ஒரு நிமிடம் அவனோட உயிர் அவன்கிட்ட இல்லை இப்போ அவள் பின்னாடி இருந்து கத்தினால் சாரு பயத்தில் கீழே விழுந்துவிட மாட்டாளா அப்படியும் பாசி வழுக்கிவிழப்போராள் ஆனா விழமாட்டா ஏன்னா ஆர்யன் இருக்கும்போது அவள் எப்படி விழுவாள் கண்டிப்பா காப்பாற்றிவிடுவான் so no worry sis அப்புறம் இன்னைக்கு நீங்கபோட்டுஇருக்கிற picture ரொம்ப ரொம்பவே அருமையா இருக்கு ஹீரோயின் மழையில் நனைகின்ற மாதிரியும் ஹீரோ கொஞ்சம் அவளை திரும்பி பார்க்கின்ற மாதிரியும் wow wow very very beautiful scene
ithu vera levalaa iruke. naa enna pana... mm... neenkal thodarpukonda vaadikayaalar tharppothu kathu kekkatha thoorathil irukkiraar. meendum thodarpu kollavumEnnama ippadi pannringalema correct time stop pannitingale ippadi neenga panna koodathu nalaku intha romance ah complete pannunga ok va ean pecha kettu neenga nalaku ud kudutha ungaluku eanga kadai la irunthu kuchi mittai kuruvi rootti um anupuven ok va baby
Thank you so much ma. pinne ennayaa. eppa paru ethayachum pannikittu. Marakari appadinnaa vegetables pa. avan varalennaalum era mulichituthaan irunthiruppaa. neenka vera.Nayanimaa சூப்பர் update....
அவதிக்கு பொறந்தவன் குறை மாசததில பிறந்தவன் ஆர்யா க்கு எல்லா பட்டமும் நல்லா இருக்கே nayanimaa...
அதென்ன மரக்கறி
இந்த ஆர்யா பேசாம இருந்துருந்தா குட safe அஹ்ஹ் இறங்கி வந்திருப்பா சாரு.......
கத்தி அவளை மர்கயா பண்ண paaththuttaan......
அதுக்குள்ள ஏன் mudichuttinga
Thank you so much ma. ellaam oru ullulaayikuthaan.Tik tik ud... Nice... Epadi oru santharpathula end card poda ungalala tha mudium sis...