All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vijayanadhi2020

Well-known member
Aryan n viswa friendship super as well as their funny conversations .. Can feel their closeness. Story Kanmunnadi Nada kura madhiriye iruku ., avlo thelivana varnanai vaarthaigal . love the way u narrate mam 😘
 
மிகவும் அருமையான பதிவு 😍😍😍😍.உத்தமைக்கு உடம்பு சரியில்லைன்னு கேட்டவுடன் ஆர்யன் காரில் விரைவாக வருவது
அவன் மனதில் உத்தமை மேல் உள்ள காதல் இன்னும் உள்ளதை சொல்கிறது😊😊😊.

ஆர்யன்,உத்தமைய காணாம தேடுனா,கொட்ற மழையிலே ,மொட்டை மாடியின் ஓரத்திலே நின்னுட்டு
குருவியை கூட்டுலே வைக்கிறேன்னு ஆடிட்டு இருக்கா,ஆர்யன் வர்ற வேகத்துக்கு என்ன செய்வானோ🤔🤔🤔🤔.

அவதிக்கு பொறந்தவன்,குறைமாசத்துலே பொறந்தவன்னு ஆர்யனை சொல்றீங்களேன்னு நினைச்சா,அவன் பண்ற வேலையும்
அப்படி தான் இருக்கு🙄🙄.அவளே ஓரத்திலே நிக்கிறா இவன் போட்ட சத்தத்துலே பதட்டத்துலே வழுக்கி விழபோறா😠😠.
கீழே நின்னுட்டு கேட்ச் புடிங்க ,இல்லை மாடிக்கு போய் கையபிடிச்சு இழுத்து காப்பாத்துங்க ஹீரோ சார்.
ஒவ்வொரு எபி முடியறப்போ டென்சன் பண்றதே நயனிமாக்கு வேலையா போச்சு😠😠😠.
 

Maheஸ்

Well-known member
ச்சு என்னப்பா இப்படி பாதிலே விடீட்டுங்க 😡😡😡
எப்பவும் போல உங்க பதிவு அருமைபா👌👌👌
அடுத்த பதிவுக்கு வெயிட் பண்ணானுமா😭😭😭
 

viji.s

Member
Hi nayani ma
Aryan feelings heart touch pannradhu..Aryan sollra mathiri onnu antha side illa intha side rendum illama middle na eppavum kashtam than ellathulayum.hope nayani unnaku seikirum solution Kandi pidichiruvanga .. don't worry Aryan..

Last epi flowers intha epi bird ah..unga writing la nature Mela love illathavankalukum love vanthurum..

Ok rain oru chance kudukuthaa nu parpom uthamai ku. Aryan eppadiyum save panniruvan apprum romance with fight ah or romance with self explanation of uthamai ya.. waiting
 
Status
Not open for further replies.
Top