All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்க்காமலே மூணு நாள் கண்ணாமூச்சி ஆடியாச்சு ஆர்யன் உன்னால் சாருவை பார்க்காமல் இருக்க முடியாது சாருவாலும் முடியாது ஏன்னா உன் முன்னாடி வந்தால் நீ அவளை திட்டியே தீர்த்துவிடுவ பாவம் அவள் உன் கண்ணிலே படாமல் அறைக்குளே முடங்கி கிடக்கிறாள் தேவகி அம்மா சாருக்கு உடம்பிற்கு முடியவில்லை என்று சொல்லும்போது அவனால் தாங்கவே முடியவில்லை எப்படி காரை ஹை ஸ்பீடுல ஓட்டிட்டு வரான் சாருமா உனக்கு இரக்கம் குணம் அதிகம் எப்படியோ அந்த சின்ன குருவிக்குஞ்சை அதனோட கூட்டில் சேர்த்துட்ட you are great அந்த குருவி மாதிரிதான் நீயும்னு நினைச்சு கலங்கும்போது ரொம்ப ரொம்பவே கஷ்டமாயிருக்கு ஆர்யனுக்கு அவ எங்கே விழுந்துடுவாளோனு பயம் பதற்றம் ஒரு நிமிடம் அவனோட உயிர் அவன்கிட்ட இல்லை இப்போ அவள் பின்னாடி இருந்து கத்தினால் சாரு பயத்தில் கீழே விழுந்துவிட மாட்டாளா அப்படியும் பாசி வழுக்கிவிழப்போராள் ஆனா விழமாட்டா ஏன்னா ஆர்யன் இருக்கும்போது அவள் எப்படி விழுவாள் கண்டிப்பா காப்பாற்றிவிடுவான் so no worry sis அப்புறம் இன்னைக்கு நீங்கபோட்டுஇருக்கிற picture ரொம்ப ரொம்பவே அருமையா இருக்கு ஹீரோயின் மழையில் நனைகின்ற மாதிரியும் ஹீரோ கொஞ்சம் அவளை திரும்பி பார்க்கின்ற மாதிரியும் wow wow very very beautiful scene 🙌🙌🙌🙌👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
 
Ennama ippadi pannringalema correct time stop pannitingale ippadi neenga panna koodathu nalaku intha romance ah complete pannunga ok va ean pecha kettu neenga nalaku ud kudutha ungaluku eanga kadai la irunthu kuchi mittai kuruvi rootti um anupuven ok va baby:coffee:
 

Shalini M

Bronze Winner
Nayanimaa சூப்பர் update....😍😍😍

அவதிக்கு பொறந்தவன் குறை மாசததில பிறந்தவன் ஆர்யா க்கு எல்லா பட்டமும் நல்லா இருக்கே nayanimaa...😆😆😆😂😂😂😂

அதென்ன மரக்கறி 🤔🤔🤔🤔🤔🤔🤔

இந்த ஆர்யா பேசாம இருந்துருந்தா குட safe அஹ்ஹ் இறங்கி வந்திருப்பா சாரு.......
கத்தி அவளை மர்கயா பண்ண paaththuttaan......
அதுக்குள்ள ஏன் mudichuttinga 😾😾😾😾😾
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa... Semma semma episode.... Avanodaya நிலமை படும் mosam ah இருக்கு..... எப்படியும் போக முடியல அப்படியும் போக முடியல ithuku எப்படி தான் விடிவு காலம்..... Ava vennum nu oru manasu கூப்பாடு poduthu ava நம்பிக்கை துரோகம் பண்ணினா... Vera ஒருத்தன் oda பொண்டாட்டி நம் ஒரு manasu ninaikithu.... Ava இன்னும் avanodave irukkaala nu theriyaamal thavikiraan அப்படியே ava avanoda இருந்தா avanaala athai digest panna முடியாது.... அவன் அம்மா வெளிய irukarathu naala.... Avanuku call panni இருக்காங்க... Avaluku odambu seri illanu therinja ஒடனே avanayum miri அவன் உயிர் துடிக்குது.... முக்கியம் ah velai ah vittutu... Car vera problem athayum கண்டுக்காமல் வீடு ku. Vanthutaan.... அவல அந்த மாடி mela kizha vizhara maari பாத்து அவன் உயிர் அவன்கிட்ட இல்ல avan அந்த kutty குருவி ah veikka mela ஏரி இருக்கா.... Enna aaga pooguthoo... Super Super maa.. Eagerly waiting for next episode
 

K.Venigovind

Well-known member
:mad::mad::mad: நயனீம்மா.... ஏன் இப்படி.. புது புது டெக்னிக்கா இது... எங்க டெம்ப் ப ஏத்தறீங்க..
அடுத்த எபி நாளைக்கு போடுறீங்க..
நல்லா அனுபவிச்சு படிக்கயில பாதியில் நிறுத்திட்டு. :cry::cry:...
 
Status
Not open for further replies.
Top