All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Avunka கழுத்துக்கு நம்ம வப்போம் குறி குட்டி ud கொடுத்துட்டு பண்ணுற அழும்பு தங்கல சாமி...
kutti ud yaa... rrrrrrr konnuruven. motta kathinnu paakkiren nanau. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Lovely epi sis ...
முக்கியமான இடத்துல கட் பண்ணி விட்டுருவீங்கனு தெரியும்.. அதானே அவ்வளவு சீக்கிரம் சேர்த்து வச்சிருவீங்களா என்ன :love::love::love::love:..
Thank you so much ma. enna pathi romba nallaa purinchu vachurukkaanunkale. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hi nayani ma

Ayan uthamai tempt pannala da enayum serthu attract panran pa.. garden imagine pannala wow semma feel ..real ah antha place ku travel Panna feel... awesome narration..unga writing addict agite poren...
how sweet of you... wow Thank you so much ma. I am blessed. :love::love::love::love:
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? இயற்கையும் ரொமான்ஸ்ம் குறையாத பதிவு... என்ன சொல்ல! எப்படி சொல்ல சிவா! நீங்க எப்பவுமே இப்படி தானா???

எங்கள் மனது நிஜமாகவே இயற்கையான பலவித மலர்களை கொண்ட மலர் தோட்டத்தை inch by inch என்று சொல்வார்களே அப்படி கண் முன் கொண்டு வந்து அதன் பலவித நறுமணத்தையும் நுகர்ந்து கண்டு களித்த சுகம் இருக்கே!! அப்பப்பா! எப்படிப்பா!!! அற்புதம் சிவா! அழகும் அற்புதமும் கலந்த வர்ணனை... மனதை அள்ளி கொள்ளை கொண்டு விட்டீர்கள்...

மலர் தோட்டத்தை கண்டு நம் உமைக்கு அயன் சொன்ன ஞாபகம்... மலரையே இப்படி பார்த்து கொள்கிறான் என்றால் மனைவியை... இந்த ஏக்கம் தீர வழி என்னவோ?
காலை வேளை பனியுடன் கூடிய மலர்களை கண்டு அயன் முகத்தில் புன்னகை... அதை கண்டு நம் நாயகி மெய் மறத்தல்... ஹா! ஹா!

அயனும் உமையும் ஒருவர் மேலே ஒருவர் விழுந்து... இருவரின் உணர்ச்சிகளையும் தாங்கள் சொல்லியவிதம் மெய் சிலிர்க்க வைக்கிறது சிவா... என்ன தான் அயனுக்கு உமை மேல் கோபம் இருந்தாலும் ஒரு ரோஜா முள் குத்துவதையே அவனால் தாங்கி கொள்ள முடியாமல் அவனை இழுத்தது... அவன் காதலை என்ன வென்று சொல்ல.. இதை அவன் புரிந்து கொள்வது எப்போதோ??

அவளுள் குற்ற உணர்ச்சியும் அவனுள் எழும் அவளுக்கான தவிப்பும் என்று விலகும் என்று நாங்கள் வழி மேல் விழி வைத்து... அசத்தறீங்க சிவா... வாழ்த்துக்கள்...
 

sivanayani

விஜயமலர்
மிகவும் அழகான பதிவு😍😍😍.பூந்தோட்டமும்,அதில் உள்ள மலர்களைப் பற்றிய உங்கள் வர்ணனை அழகென்றால்,
புகைப்படங்கள் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது😘😘😘😘.
ஆர்யன் தன்னை மறந்து உத்தமையை ரசிப்பதும்,பழைய நினைவுகளினால் அவளை வெறுத்து விலகினாலும் ,அவன் மனதில் உமையின் மேல் உள்ள
காதல் மறையவில்லை என காட்டுகிறது🙁🙁🙁.
இத்தனை காதலுடன் இருக்கும் இவர்கள் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்று நாங்கள் நினைத்தாலும்🤔🤔🤔🤔,அவ்வளவு சீக்கிரமா
சேர விட்டுறுவேனானு நீங்க நினைக்கிறது கேட்டுறுச்சு😠😠😠.
Thank you so much Mary. I am blessed and happy. சட்டு புட்டுன்னு செத்து வைக்க இது என்ன வாழ்க்கைன்னு நேனைசீங்களா. கதைமா கதை... இன்னும் கொஞ்ச யூடி இத வச்சுதான் ஓட்டணும். உடனே செத்து வச்சா கதையா எப்படி முடிகிறதாம். ஆளப்பாரு:p:p:p:p:p:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top