All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Gayathrisathish

Active member
neenga hero heroine ku Villi ah irundalaum unga line scenary pathi sollara level ae vera... we can feel ourself in that place.. last novel la yum falls pathi sontanga inda novel flower garden... chancae illa mam..Wow really I have no words mam...
 

sivanayani

விஜயமலர்
நாளைக்கு பதிவு உண்டா? கத்தியை தூக்க வேண்டாம்... பயந்து போய் மூலையில் உட்கார்ந்துள்ளேன் நீங்க என்ன சொல்லி பயமுறுத்த போகிறீர்களோ என்று... ஹா! ஹா!
யோவ் அதுதான் சொன்னேனே... மொட்டை கத்தினு. அதனால பயந்திராதீங்க... குத்தினாலும் குதாதுயா... ஆமாயா நாளைக்கு பதிவிருக்கு. அதுவும் எனக்கு நாளைக்கு. ஹீ ஹீ
:p:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Thank

u so much neenga reply pannuvinga nu nenakave illa baby i am so happy aprm kandipa innum innum neraya neraya story neenga ealuthanum atha eanna mathiri irukura aththana vasakarkalum padichu comment pannanum vendikuren valthukal baby:smiley35::smiley13:
wow... ithu enakku kidacha varamla... eluthuren eluthuren. neenka padinka padinka. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சட்டுபுட்டுன்னு சேர்த்து வைக்க கதை,சினிமான்னு நெனச்சிங்களா இது வாழ்க்கை ,இப்படித்தான் எல்லாரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்,🤔🤔🤔.
ஆனா, நயனிமா நீங்க தான் இப்போ கதையே மாத்திட்டீங்க😄😄😄
ஹா ஹா ஹா வாழ்க்கைல இம்புட்டு நேரத்துக்கு யாராவது ஒருத்தர் மாதவர் குத்தி கொன்னிருப்பாங்க. இந்த ரொமான்ஸ் எல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா. ஹீ ஹீ அதுதான் சொன்னேன். இது வாழ்க்கை இல்ல. கதை. எம்புட்டு வேணும்னாலும் இழுக்கலாம். :p:p:p:p
 
Status
Not open for further replies.
Top